Viyanthu Paarkkindrean is the latest Christian Tamil worship song written, tuned & sung by Stephen Rajesh Paulgnanam and music composed by Augustine Ponseelan. This song was released on November 14, 2025 through Bethesda Jeba Aikkiyam YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Viyanthu Paarkkindrean
Release Date: November 14, 2025
Lyrics, Tune & Vocals: Stephen Rajesh Paulgnanam
Music: Augustine Ponseelan
- Tamil
- English
- Meaning
வியந்து பார்க்கின்றேன்
தேவனின் மகிமையைக் கண்டு
பயந்து நிற்கின்றேன்
உம்மிடம் மன்னிப்பு உண்டு
விடிந்திடாதா என்று ஏங்குதே என் நெஞ்சம்
விடிந்த பின்னும் வழியில் கிருபை தானே தஞ்சம்
இஸ்ரவேலே இன்னும் நம்பு
மீட்கப்படுவாய் நீயும் இன்று
என் நெஞ்சமே இன்னும் தேடு
இயேசு உண்டு உன் நேசர் உண்டு
ஆழங்களில் இருந்து நான் கூப்பிட்டேன்
என் குரல் கேட்டு கவனித்தீரே
பாவங்கள் அனைத்தையும் மன்னித்ததால்
உம் முன்பு நான் என்றும் உம் பிள்ளை தான்
இஸ்ரவேலே இன்னும் நம்பு
மீட்கப்படுவாய் நீயும் இன்று
என் நெஞ்சமே இன்னும் தேடு
இயேசு உண்டு உன் நேசர் உண்டு
உம்மையே நான் இன்னும் நம்புவதால்
உம் வார்த்தையாலே நான் வாழ்கின்றதால்
இன்னும் அதிகமாய் நேசிப்பதால்
உம் முன்பு நான் என்றும் பாக்கியவான்
இஸ்ரவேலே இன்னும் நம்பு
மீட்கப்படுவாய் நீயும் இன்று
என் நெஞ்சமே இன்னும் தேடு
இயேசு உண்டு உன் நேசர் உண்டு
Viyandhu Parkindren
Dhaevanin Magimaiyai Kandu
Bayandhu Nirkindren
Ummidam Mannippu Undu
Vidinthidaathaa Endru Eanguthae En Nenjam
Vidintha Pinnum Vazhiyil Kirubai Thaane Thanjam
Isravele Innum Nambu
Meetkapaduvaai Neeyum Indru
En Nenjamae Innum Thaedu
Iyaesu Undu Un Nesar Undu
Azhangalil Irundhu Naan Koopitten
En Kural Kaettu Kavaniththeerae
PaavangaL Anaithiayum Manniththathaal
Um Munbu Naan Endrum Um Pillai Thaan
Isravele Innum Nambu
Meetkapaduvaai Neeyum Indru
En Nenjamae Innum Thaedu
Iyaesu Undu Un Nesar Undu
Ummaiyae Naan Innum Nambuvadhaal
Um vaarthaiyaalae Naan vaazhkindradhaal
Innum Adhigamaai Naesippadhaal
Um Munbu Naan Endrum Baakkiyavaan
Isravele Innum Nambu
Meetkapaduvaai Neeyum Indru
En Nenjamae Innum Thaedu
yaesu Undu Un Nesar Undu
I stand amazed,
Seeing the glory of God.
I stand in awe,
For there is forgiveness with You.
My heart cries out, afraid You may not deliver me,
But even after delivering me, Your grace alone is my refuge on this journey.
O Israel, keep trusting—
He will redeem you even today.
O my heart, keep seeking—
Jesus is there, and His love is with you.
From the depths I cried out to You,
You heard my voice and paid attention.
Because You forgave all my sins,
Before You, I will always remain Your child.
O Israel, keep trusting—
He will redeem you even today.
O my heart, keep seeking—
Jesus is there, and His love is with you.
Because I still trust in You,
And because I live by Your word,
And because I love You even more—
Before You, I am forever blessed.
O Israel, keep trusting—
He will redeem you even today.
O my heart, keep seeking—
Jesus is there, and His love is with you.
