Taayin Karuvilae – Aaronbala Tamil Christian Lyrics

by Admin
53 views

Taayin Karuvilae - Aaronbala Tamil Christian LyricsTaayin Karuvilae is the latest christian Tamil worship song from the album, Omega 1 written, tuned and sung by Aaronbala. This song was released on August 17, 2020 through Holy Gospel Music YouTube Channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song: Taayin Karuvilae
Release Date: August 17, 2020
Lyrics, Tune, Vocals : Aaronbala

  • Tamil

தாயின் கருவிலே உன்னை அழைத்த தேவன்
மறக்கமாட்டார் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே உன்னை வரைந்த தேவன்
கைவிடமாட்டார் உன்னை கைவிடமாட்டார்

  1. ஒன்றுமில்லா சூழ்நிலையா சொந்த பந்தம் கவலையா
    பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும்
    பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும்
  2. உன் விருப்பம் நடக்கலையா சொந்த பலன் ஜெயிகளயா
    தேவன் என்னை மறந்து விட்டாரோ என்று மனம்
    நினைக்கிறது தேவன் என்னை மறந்து விட்டாரோ என்று மனம் நினைக்கிறதா
  3. சரியான நேரத்திலே அவர் உனக்கு உதவிடுவார் மனிதர் கைகள்
    மூடும் போது அவர் உனக்காய் திறந்திடுவார்மனிதர் கைகள்
    மூடும் போது அவர் உனக்கய் திறந்திட்டுவார் அவர்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.