• Home  /
  • Lyrics   /
  • Karthar Nallavar – Stephen Jebakumar, Muthukumar Tamil Christian Lyrics

Karthar Nallavar – Stephen Jebakumar, Muthukumar Tamil Christian Lyrics

Karthar Nallavar - Stephen Jebakumar, Muthukumar Tamil Christian LyricsKarthar Nallavar is the latest Tamil Christian song written, tuned & sung by Muthu Kumar and music composed by Stephen Jebakumar. This song was released on August 21, 2021 through Stephen Jebakumar YouTube Channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song: Karthar Nallavar
Song Release Date: August 21, 2021
Lyrics, Tune & Vocals: Muthu Kumar
Backing Vocals: Shobi Ashika
Music: Stephen Jebakumar

TamilEnglish

கர்த்தர் நல்லவர்
என்றும் மாறாதவர்
அவர் வார்த்தை என்றும்முள்ளது
கர்த்தர் நல்லவர் அவர் என்றும் மாறாதவர்
வானம் பூமி மாறிடலாம்

மலைகள் விலகி தூரம் சென்றாலும்
கிருபை விலகாமல் என்னோடிருக்கும்

ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
என்னை அழைத்தீர் உம் சேவைக்கு
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
சேவை செய்வேன் ஆயுள்முடியும்வரை

உம்மைப்போல தெய்வம் யாருமில்லையே
உம் நாமம் என்றும் வாழ்த்திடுவேன்

உந்தன் வருகையில் என்னை நினைக்கனும்
உம்மோடு என்றும் வாழனும்
உந்தன் வருகையில் என்னை நினைக்கனும்
உம்மோடு பரலோகத்தில்

மலைகள் விலகி தூரம் சென்றாலும்
கிருபை விலகாமல் என்னோடிருக்கும்

Karthar nallavar endrum Marathavar
Avar vaarthai endrum ullathu
Karthar Nallavar avar endrum
Marathavar Vaanam boomi maaridalam

Malaigal vilagi thooram sendralum
kirubai vilagaamal ennodirukum

Abiragamin devane Essakin devane
Ennai azhaitheer um sevaiku
Abiragamin devane Essakin devane
sevai seiven Aayul mudiumvarai

Chorus:
Ummai pola Deivam Yaarumillaye
Um naamam endrum vaazhthiduven

Undhan varugail ennai ninaikanum
Ummodu endrum vaazhanum
Undhan varugail ennai ninaikanum
Ummodu paralogathil

Malaigal vilagi thooram sendralum
kirubai vilagamal ennodu irukum

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!