Yenthan Uyirea – James Kumar Tamil Christian Lyrics

by Admin
43 views

Yenthan Uyirea - James Kumar Tamil Christian LyricsYenthan Uyirea is the latest christian Tamil worship single written, tuned and sung by pastor, A James Kumar, music composed by Alan Immanuel banjamin. This song was released on January 31, 2020 under the label, Music Mindss.

Song : Yenthan Uyirea
Release Date: January 31, 2020
Lyrics, Tune & Vocals: A James Kumar
Music: Alan Immanuel Benjamin
Label: Music Mindss

  • Tamil

எந்தன் உயிரே எந்தன் உயிரே
உம்மைத் தேடுகிறேன்
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் பாடுகிறேன்
உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா

  1. நன்மையும் கிருபையும் என்னை சேருமே
    என் கஷ்டம் நஷ்டம் எல்லாமே விலகி ஒடுமே
    என் நம்பிக்கை நீரே இயேசய்யா
    நம்பிக்கை நீரே இயேசய்யா
  2. புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
    தண்ணீரண்டை கொண்டு போய் அன்பாய் சேர்க்கிறீர்
    எந்தன் மேய்ப்பர் நீரே இயேசய்யா

உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4)


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.