• Home  /
  • Lyrics   /
  • Yelumbidu – Daniel Fernandez Malaysian Tamil Christian Lyrics

Yelumbidu – Daniel Fernandez Malaysian Tamil Christian Lyrics

Yelumbidu - Daniel Fernandez Malaysian Tamil Christian LyricsYelumbidu is the latest Malaysian Tamil Christian song written & tuned by Daniel Fernandez, sung by a team of youth from different churches in Malaysia featuring Daniel Fernandez, Manaseh M-Sree, Melvin Abraham, Shaji Abraham, Michelle See, Crystal Ancelyta, Daphnee Fascendra & Nelisha Joseph and music arranged by Manaseh M-Sree, Melvin Abraham. This song was released on September 16, 2020 through Daniel Fernandez YouTube channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Yelumbidu
Release Date: September 16, 2020
Lyrics, Tune: Daniel Fernandez
Vocals: Daniel Fernandez, Manaseh M-Sree, Melvin Abraham, Shaji Abraham, Michelle See, Crystal Ancelyta, Daphnee Fascendra & Nelisha Joseph
Music arrangement: Manaseh M-Sree, Melvin Abraham

TamilEnglish

வாலிபனே நீ எலும்பும் நாட்கள் வந்ததே
இந்தே தேசத்திற்கான திறப்பின் வாசல் நிற்கவே

மலேஷியா மலேஷியா மலேஷியா இன்று எழும்பிடு

  1. சபைகள் ஒன்றாக இணைந்திட வேண்டும்
    எல்ல வேற்றுமைகள் ஒளிந்திட வேண்டும்
    கிறிஸ்துவின் சரீரமாக ஒன்றாக செயல் பட வேண்டும்
    ஆவியானவர் ஆளுகைக்குள், தேவ சித்தத்தில் வாழ்ந்திட வேண்டும்
    உம ராஜ்ஜியம் வருகை உம சித்தம் நிறைவேறுக
  2. சுவிசேஷம் எங்கும் அறிவிக்க வேண்டும்
    கிறிஸ்துவின் அன்பு வெளிப்ப வேண்டும்
    எழுப்புதல் தீ தேசம் எங்கும் பத்ரி ஏறிய வேண்டும்
    அற்புதங்கள் அதிசயங்கள் இன்றே நடக்க வேண்டும்
    உம வல்லமை வேண்டுமே உம வரங்களால் நிரப்புமே

இன்றே எழும்பிடு..
இன்றே.. இன்றே… இன்றே எழும்பிடு

Vaalibanae nee yelumbum naatkal vanthathe
inthe thesathirkaai thirappin vaasal nirkavae
ondraaga inainthiduvom
yesu naamam paraisaatruvom

Malaysia malaysia malaysia indru yelumbidu

  1. Sabaigal ondraaga inainthida vendum
    ella vetrumaigal olinthida vendum
    kristuvin sariramaaga ondraaga seyal pada vendum
    aaviyanavar alugaikul, theva sithathil vaalnthida vendhum
    um raajiyam varuga um sitham niraiveruga
  2. Suvisesham yengum arivika vendum
    kristuvin anbu velipa vendum
    eluputhal thee thesam yengum pathri yeriya vendum
    arputhangal athisayangal indre nadaka vendum
    um vallamai vendumae um varangalal nirapumae

Indre yelumbidu..
indre.. indre… indre yelumbidu

Written by Admin

Related Articles

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!