Um Kirubaikkaagavae – Vibin Balan Tamil Christian Lyrics
Um Kirubaikkaagavae is the latest christian Tamil worship single written, tuned & sung by Bro Vibin Balan J and music composed by D Jolly Siro. This song was released on January 28, 2020 under the label Music Mindss.
Song : Um Kirubaikkaagavae
Release Date: January 28, 2020
Lyrics, Tune & Vocals: Bro Vibin Balan J
Music: D Jolly Siro
Label: Music Mindss
கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்
என் மேல் மனமிரங்கி வாழ வையுமே
வாழ வைங்கப்பா வாழ வைங்கப்பா
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா
- மனிதர்கள் முன்பாக தலை குனியாமல்
யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே - கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே
அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே - சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்
விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ - தள்ளாட்டம் தடுமாட்டம் நிறைந்த உலகிலே
உம்மை போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே
Kirubaikkaagavae Kenji Nirkindren
En Mel Manamirangi Vaazha Vaiyume
Vaazha Vaingappa Vaazha Vaingappa
Pizhaithirundhu Nilaithirukka
Vaazha Vaingappa
- Manithargal Munbaga Thalai Kuniyamal
Yoseppin Dhevanae Uyarthi Vaiyumae - Konjamum Adhikamum Enakku Vendamae
Andrantru Alavugalai Alanthal Pothumae - Sonthamum Banthamum Vittu Ponalum
Vittu Kodukkatha Thagappan Allavo - Thallattam Thadumaattam Niraindha Ulagile
Ummai Pol Parisuthamaai Vazhndhu Kaattavae