Sagayarae – Reenukumar, David Franklin Tamil Christian Lyrics

by Admin
107 views

Sagayarae - Reenukumar, David Franklin Tamil Christian LyricsSagayarae is the latest Tamil Christian song written, composed & sung by Pastor Reenukumar featuring David Franklin & Robert Roy and music composed by Sabi Thankachan. This song video was released on July 25, 2025 through Reenukumar YouTube channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song: Sagayarae
Release Date: July 25, 2025
Lyrics & Composition: Pastor Reenukumar
Vocals: Pastor Reenukumar, David Franklin & Robert Roy
Music: Sabi Thankachan

  • Tamil
  • English

யார் என்னை குற்றபடுத்தினாலும்
ஐயரே , நீர் என்னை விட்டு கொடுக்கவில்லை
நானே என்னை விரும்பாத போதும்,
ஐயரே, உம் அன்பு என் மேல் குறையவில்லை

Chorus:
உதாசீனமாய் என்னை உதறித் தள்ளின போதும்,
நீர் என்னை சேர்த்துக் கொண்டீர்
உதாசீனமாய் என்னை உதறித் தள்ளின போதும்,
நீர் என்னை மகனே என்றீர்

உம் அன்பு போதும்
வேறொன்றும் வேண்டாம்
நேசரின் அன்பு போதும்
வேறெதுவும் வேண்டாம்
உதாசீனமாய் என்னை உதறித் தள்ளின போதும்,
நீர் என்னை சேர்த்துக் கொண்டீர்

Verse:
பலரால் நான் உடைக்கப்பட்டேன்
ஆனால் பரன் என்னை உருவாக்கினீர்
பலவீனம் என் பெயர் ஆனது
ஆனால், நீர் எந்தன் பலமானீர்

சான்றிதழ்கள் இல்லை,
சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதுமே

எனக்கு சான்றிதழ்கள் இல்லை,
என்னிடம் சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதுமே

உம் அன்பு போதும்
வேறொன்றும் வேண்டாம்
நேசரின் அன்பு போதும்
வேறெதுவும் வேண்டாம்

எனக்கு சான்றிதழ்கள் இல்லை,
என்னிடம் சான்றோர்களும் இல்லை
சகாயர் நீர் போதுமே

Verse:
என் கரைகள் அநேகம் உண்டு
ஐயரே, கரை நீக்க காயப்பட்டீர்
என் மீறுதல்கள் கணக்கே இல்லை
ஆனால் கணக்கில்லா கிருபை தந்தீர்
தாளந்தும் இல்லை, தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே
என்னிடம் தாளந்தும் இல்லை, தகுதியும் இல்லை,
தந்தை நீர் போதுமே

உம் அன்பு போதும்
வேறொன்றும் வேண்டாம்
நேசரின் அன்பு போதும்
வேறெதுவும் வேண்டாம்

தாளந்தும் இல்லை, தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே
என்னிடம் தாளந்தும் இல்லை, தகுதியும் இல்லை
தந்தை நீர் போதுமே


Yaar Ennai kutra paduthinaalum
Iyarae , neer ennai vittu kodukka villai

Nanae ennai virumbaadha podhum,
Iyarae, um anbu en mel Kuraiyavillai

Chorus:
Udhasinamai ennai udhari thallinapodhum,
Neer ennai serthu kondeer
Udhasinamai ennai udhari thallinapodhum,
Neer ennai maganae endreer

Um anbu podhum
Vaerondrum vendaam
Nesarin anbu podhum
Vaeredhuvum vendaam
Udhasinamai ennai udhari thallinapodhum,
Neer ennai serthu kondeer

Verse:
Palaraal naan udaikka pattaen
Aanal paran ennai uruvakkineer
Belaveenam en peyar aanadhu
Aanal, neer endhan belanaaneer

Saandridhazhgal illai,
Saandroargalum illai
Sagayar neer podhumae

Enakku saandridhazhgal illai,
Ennidam saandroargalum illai
Sagayar neer podhumae

Um anbu podhum
Vaerondrum vendaam

Nesarin anbu podhum
Vaeredhuvum vendaam

Saandridhazhgal illai,
Saandroargalum illai
Sagayar neer podhumae

Verse:
En karaigal anaegam undu
Iyarae Karai neekka kaayappatteer
En meerudhalgal kanakkae illai
Aanal kanakkilla kirubai thandheer
Thaalandhum illai thagudhiyum illai
Thandhai Neer podhumae
Ennidam Thaalandhum illai thagudhiyum illai
Thandhai Neer podhumae

Um anbu podhum
Vaerondrum vendaam
Nesarin anbu podhum
Vaeredhuvum vendaam

Thaalandhum illai thagudhiyum illai
Thandhai Neer podhumae
Ennidam Thaalandhum illai thagudhiyum illai
Thandhai Neer podhumae


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.