Pinnokkaen Nan – Benny John Joseph Tamil Christian Lyrics
Pinnokkaen Nan is an Tamil version of the popular English song, Surrounded (Fight My Battles) released by Micheal W Smith on December 29, 2017. This was translated and released as one of the song in the album, Vazhi Seibavar by Pastor Reenu Kumar sung by Benny John Joseph and music composed by Calvin Immanuel. This song video was released on January 01, 2021 through Benny John Joseph YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Pinnokkaen Nan
Album: Vazhi Seibavar
Release Date: January 01, 2021
Tamil Lyrics: Pastor Reenu Kumar
Vocals: Benny John Joseph
Music: Calvin Immanuel
சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
பெலவீனங்களை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்
இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்
I have decided
To follow jesus
I have decided
To follow jesus
No turning back
No turning back
பின்னோக்கேன் நான்
Soozhnilaigalai paarkkilum
en devan periyavar
belaveenangalai paarkkilum
en devan periyavar
Thuthiyinaal yuththam seivom
jebaththinaal yuththam seivom
arikkayaal yuththam seivom
ippadi thaan yuththam seivom
Yesuvin pinnae
pogaththunninthaen
pinnokkaen naan
ulakam en pinnae
siluvai en munnae
I have decided
To follow Jesus
I have decided
To follow Jesus
No turning back
No turning back