Jeevan Thantheere – Ben Samuel Tamil Christian Lyrics
Jeevan Thantheere is the latest Tamil Christian song written, tuned & sung by Master Chris Denis Samuel featuring Dr. Ben Samuel & Eva. Samuel Raj and music composed by John Rohith. This song was released on September 16, 2020 through Ben Samuel YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Jeevan Thantheere
Release Date: September 16, 2020
Lyrics, Tune, Vocals: Master Chris Denis Samuel featuring Ben Samuel & Eva. Samuel Raj
Music & Keyboards: John Rohith
Guitar : Keba Jeremiah
Rhythm : Livingstone
Director of Photography : Daniel Raj
Drone Pilot : Vijay
ஜீவன் தந்திரே நன்றி ஐயா
பெலன் தந்திரே நன்றி ஐயா
சுகம் தந்திரே நன்றி ஐயா
சுமந்து கொண்டிரே நன்றி ஐயா
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை
- நான் உம்மை மறந்தாலும் மறவத்திருபிரே
கால்கள் சறுக்கமல் தோளில் சுமபிரே - பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்
சாபம் நீங்கி உம் சந்ததி ஆனேன் - இன்ப நேரம் என் துதி பாட நீரே
துன்ப வேளையில் என் துணையை நின்றிரே
Jeevan thantheere nandri ayya
belan thantheere nandri ayya
sugam thantheere nandri ayya
sumandhu kondeerae nandri ayya
Ummal koodathathondrum illai
nambi vanthen naan unthan pillai
- Naan ummai maranthalum maravadhiruppeere
kalgal sarukkamal tholil sumappeere - Paavam neengi naan parisuthamaanen
saabam neengi um santhathiyaanen - Inba neram en thuthi padal neere
thunba velai en thunaiyai nindreere