El Ezer – El Ezer John Jebaraj, Sammy Thangiah Tamil Christian Lyrics
El Ezer is a Tamil Christian song from the album El Ezer written, tuned and composed by renowned Christian singer, song-writer, Pastor John Jebaraj and song sung by Pastor John Jebaraj & Pastor Sammy Thangiah and music composed by Derrick paul. This album was released 2019.
Click Here for Full Album Lyrics
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : El Ezer
Album : El Ezer
Release Date: 2019
Artist: Pastor John Jebaraj & Pastor Sammy Thangiah
Lyrics, Tune & Composition: Pastor John Jebaraj
Music: Derrick paul
Guitars : Keba Jeremiah
தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
பாதை எங்கும் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே
என் பாதை எல்லாம் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே
ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி
- மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான்
ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் - விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர்
ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் - பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு தந்தீர்
முன்மாரியும் பின்மாரியும்சரியான நாளில் தந்தீர்
இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி
இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்லுவேன் நன்றி
Thalaimurai Thalaimuraaai
vaarthaiyai kaapavarae
Paathai engum udanirunthu
kuraivintri kaapavarae
en paathai ellam udanirunthu
kuraivintri kaapavarae
El Ezerku nantri uthavikal seitheer nantri
El Ezer El Ezer anudhinam solluven nantri
- Meavi bosethai pola Maranthu othuka patten naan
Raajakalin panthiyilae utkkara alaithu vantheer - Viluntha kudaarathai marupadi elupi vitter
orupothum thalai kuniyaa Naatkal enaku thantheer - Patchita varusathin balanai marubadium enaku thantheer
munmaarium pinmaarium sariyana naalil thantheer
Yesu Raja Nantri En Yesu raja nantri
Yesuvae yesuae anuthinam solven nantri