Please listen to this song, worship the lord with truth and in spirit and be blessed.
Song: Neenga Mattum Illana
Release Date: March 19, 2026
Lyrics & Tune: Pastor B Immanuel
Vocals: I.Dharisana rani
Music: Gokul & Krishna
Produced: Jonathan productions
- Tamil
- Transliteration
- Translation
நீங்க மட்டும் இல்லனா துக்கத்தில செத்திருப்பேன்
உங்க கிருபை மட்டும் இல்லனா நிர்மூலமாய் இருப்பேன்
உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே
உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமே
சரணம் 1:
நிந்தை அவமானங்களும் எண்ணற்ற காயங்களும்
நான் நம்பும் மனிதர்கள் எனக்கு தந்த பரிசப்பா
எத்தனையோ இரவுகள் தூங்கவும் முடியல
யாரிடமும் சொல்லி அழவும் தெரியல
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
சரணம் 2:
பணமிருந்தால் பாசங்களும் மனிதரின் வேஷங்களும்
நான் கண்ட காட்சிகளில் சிறப்பான ஒன்றுப்பா
நல்லவர்கள் யாரென்று அறிந்திட முடியல
யாரைத்தான் நம்புவது எனக்கும் தெரியல
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
சரணம் 3:
என் ஆசை விருப்பங்களும் எதிர்பார்க்கும் நன்மைகளும்
கனவில் தோன்றும் கானல் நீர போலப்பா
அனுதின தேவைகள் ஏராளம் உண்டுப்பா
ஒருவரும் உதவிட முன்வரவில்லப்பா
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
Neenga mattum illana thukkaththila seththiruppen
Unga kirubai mattum illana nirmoolamaai iruppen
Unga samugam thaan enakku ellaamae
Unga prasannam thaan enakku podhume
Verse 1
Nindhai avamaanangalum ennatra kaayangalum
Naan nambum manithargal enakku thantha parisappaa
Eththanaiyo iravugal thoongavum mudiyala
Yaaridamum solli azhavum theriyala
Verse 2
Panam irundhaal paasangalum manitharin veshangalum
Naan kanda kaatchigalil sirappana ondrappaa
Nallavargal yaarendru arindhida mudiyala
Yaarai thaan nambuvadhu enakkum theriyala
Verse 3
En aasai viruppangalum edhirpaarkkum nanmaigalum
Kanavil thondrum kaanal neer polappaa
Anudhina thevaigal aeraalam undappaa
Oruvarum udhavida munvaravillappaa
Chorus
If You were not there, I would have died in sorrow.
If not for Your grace, I would have been completely destroyed.
Your presence is everything to me,
Your nearness alone is enough for me.
Verse 1
Insults, shame, and countless wounds—
These are the gifts I received from people I trusted.
There were many nights I couldn’t even sleep,
And I didn’t know how to share my pain or cry to anyone.
Verse 2
When there is money, there is affection—but it is often just a mask.
This is what I have seen in life.
I cannot tell who is truly good,
And I don’t know whom to trust anymore.
Verse 3
My desires and expectations,
Are like mirages seen in a dream.
There are so many daily needs,
Yet no one comes forward to help.