Please listen to this song, worship the lord with truth and in spirit and be blessed.
Song: Nandri Raja Yesu Raja
Release Date: March 20, 2026
Lyrics, Tune & Vocals: Reynold Rex
Music: M.Ezekiel Moses Reno
- Tamil
- Transliteration
- Translation
பல்லவி
நன்றி ராஜா நன்றி ராஜா – இயேசு ராஜா
நன்றி ராஜா நன்றி ராஜா – இயேசு ராஜா
சரணம் 1
உம் விரல்களினால் என்னை வனைந்து கொண்டீர்
உம் வலக்கரம் என்னை என்றும் தாங்கிடுதே
உம் ஆசியின் காற்றை நான் சுவாசிக்கிறேன்
உம் கிருபையினால் இன்று உயிர் வாழ்கிறேன்
சரணம் 2
என் வாழ்வில் நீ செய்த அதிசயங்கள் ஆயிரம் ஆயிரம் ஐயா
என் வாழ்வில் நீ செய்த அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம் ஐயா
ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து நான்
ஓயாமல் துதித்து உம்மை ஆராதிப்பேன்
சரணம் 3
தாழ்வினில் நினைத்தீரே நன்றி ராஜா
என்னை பெரியவனாக்கினீரே நன்றி ராஜா
உன் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்து
என் எல்லைகளை விரிவாக்கினீர் நன்றி ராஜா
சரணம் 4
புழுதியில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரே
ராஜாக்களோடும் பிரபுக்களோடும் அமர செய்தீரே
உந்தனின் அன்பை நான் என்ன சொல்வேன்
ஓயாமல் புகழ்ந்து உம்மை ஆராதிப்பேன்
Pallavi
Nandri Raja Nandri Raja – Yesu Raja
Nandri Raja Nandri Raja – Yesu Raja
Verse 1
Um viralkalinaal ennai vanainthu kondeer
Um valakkaram ennai entrum thaangiduthe
Um aasiyin kaattrai naan suvaasikkiren
Um kirubaiyinaal intru uyir vaalkiren
Verse 2
En vaalvil nee seytha athisayangal aayiram aayiram aiya
En vaalvil nee seytha arputhangal aayiram aayiram aiya
Ovvonraai ninaithu ninaithu naan
Oyaamal thuthithu ummai aaraathippen
Verse 3
Thaalvinil ninaitheere nandri Raja
Ennai periyavanaakkineere nandri Raja
Un karam neetti ennai aaseervathithu
En ellaikalai virivaakkineer nandri Raja
Verse 4
Puluthiyil kidantha ennai thookki eduttheere
Raajakkalodum prabukkalodum amara seytheere
Unthanin anbai naan enna solven
Oyaamal pukalnthu ummai aaraathippen
Chorus
Thank You King, Thank You King – Jesus King
Thank You King, Thank You King – Jesus King
Verse 1
You fashioned me with Your own fingers;
Your right hand upholds me forever.
I breathe the air of Your blessings;
I live today only by Your grace.
Verse 2
The wonders You have done in my life are thousands and thousands;
The miracles You have performed are in the thousands, O Lord.
Thinking of them one by one,
I will praise and worship You without ceasing.
Verse 3
Thank You King, for remembering me in my low estate;
Thank You King, for making me great.
Stretching out Your hand and blessing me,
You have enlarged my borders, Thank You King.
Verse 4
You lifted me up when I was lying in the dust;
You made me sit among kings and nobles.
How can I describe Your love?
I will worship You, praising You without ceasing.