Please listen to this song, worship the lord with truth and in spirit and be blessed.
Song: Alpha Omega
Release Date: March 29, 2026
Lyrics & Tune: Samuel Antony
Vocals: Samuel Antony & Aaron Lewis & Christon Andrew
Music & Produced: Benny William
- Tamil
- Transliteration
- Translation
பல்லவி:
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே
எக்காலம் துணையவர்கு நிற்பவர் நீரே
சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானீர்
நெருக்கப்பட்ட காலங்களில் துணையானீர்
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
எந்தன் வேலன் என் அடைக்கலம்
சரணம் 1 (Verse 1)
கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்
மரணமில்லை இனி துக்கமில்லை
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் துதி என்றுறைத்தார்
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் அனைத்து துதிக்குமே என்றுறைத்தார்
அவர் அல்பா ஒமேகா அவர் ஆதி அந்தமுமானவர்
சரணம் 2 (Verse 2)
நம்மை மீட்க தம்மை பலியாக்கி
ஜீவனை கொடுத்த அவர் பெரியவர்
மரணத்தை வென்று மூன்றாம் நாளில்
திரும்பவும் வந்த மகா பெரியவர்
அவர் ஆல்பா ஒமேகா அவர் ஆதியும் அந்தமுமானவர்
சரணம் 3 (Verse 3)
வழிகளில் எல்லாம் நம்மை காக்க
தூதர்கள் நமக்கு உண்டு
பாதங்களிலே மோதாமலே
கரங்களிலே அவர் தாங்கிடுவார்
Thikkatra pillaigaluku sagayar neere
Ekkalam thunaiyavarku nirpavar neere
Sirumaippattavanukku adaikkalamaneer
Nerukkappatta kalangalil thunaiyaneer
Enthan kottai enthan thanjam
Enthan velan en adaikkalam
Saranam 1 (Verse 1)
Kanneer yaavaiyum devan thudaippaar
Maranamaillai ini thukkamillai
Singasanathil veetriruppavar thuthi entruraithaar
Singasanathil veetriruppavar anaithu thuthikkume entruraithaar
Avar Alpha Omega avar aathi anthamumaanavar
Saranam 2 (Verse 2)
Nammai meetka thammai baliyakki
Jeevanai kodutha avar periyavar
Maranathai ventru moondraam naalil
Thirumbavum vantha maha periyavar
Avar Alpha Omega avar aathiyum anthamumaanavar
Saranam 3 (Verse 3)
Vazhigalil ellaam nammai kaakka
Thoothargal namakku undu
Paathangalile mothamale
Karangalile avar thaangiduvaar
Chorus
You are the helper to the fatherless children
You are the one who stands as a help at all times
You became a refuge to the poor and humble
You were a help in times of distress
My fortress, my refuge
My spear, my shelter
Verse 1
God will wipe away all tears
There is no more death, no more sorrow
The One seated on the throne declared praise
The One seated on the throne declared all praise belongs to Him
He is the Alpha and Omega, the beginning and the end
Verse 2
To redeem us, He sacrificed Himself
He who gave His life is great
He conquered death on the third day
The one who returned is the most great
He is the Alpha and Omega, the beginning and the end
Verse 3
To protect us in all our ways
We have angels
Lest our feet strike against anything
He will bear us up in His hands