Potri Paaduven Ummai – Jonathan Udhay Tamil Christian Lyrics

Potri Paaduven Ummai is a Tamil Christian song written, tuned & sung by Bro.Jonathan Udhay and music composed by Ganeeshgan GV. This song was released on July 28, 2020 under the label, Music Mindss.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Potri Paaduven Ummai
Release Date: July 28, 2020
Lyrics, Tune, Vocals: Bro.Jonathan Udhay
Music : Ganeeshgan GV
Label: Music Mindss

Featuring
• Acoustic Guitar – Bro.James Thishon
• Electric Guitar – Bro.Paul Melchi Zedech
• Bass Guitar – Bro.Thanukanth
• Keys – Bro.Stephen
• Drums – Bro.I.Kirushanth (Giri)
• Percussion – Bro.I.Sheshan

  • Tamil

போற்றிப் பாடுவேன் உம்மை
மகிமை நிறைந்தவர் நீரே
உயர்த்தி பாடுவேன் உம்மை
எங்கள் இராஜாதி இராஜனே
எங்கள் தேவாதி தேவனே

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை

  1. உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்
    உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்
    உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்
    மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே
  2. தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்
    மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்
    உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்
    வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
    எங்கள் யெகோவா தேவனே
  3. உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா
    உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா
    என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம்
    உம் சேவை செய்திடுவோம்-என்றும்
    உம்மண்டை சேர்ந்திடுவோம்

Related posts

Ka Lywa Snieh Thymmai – Bethsheba Lyting & Ibamedaai Kharrymba Khasi Christian Lyrics

Varninchalenu..Vivarinchalenu Telugu Christian Lyrics

Testimony – Victor Ivyic English Christian Lyrics