Please listen to this song, worship the lord with truth and in spirit and be blessed.
Song: Ennai Vittu Vilagaamal
Release Date: November 17, 2026
Lyrics & Producer: Manoj Mathai
Vocals: Madhu Balakrishnan
Music: K. Y. Ratnam
- Tamil
- Transliteration
- Translation
நான் ஓடிப்போனாலும் என்னை விட்டுவிலகாமல்
தேடி வந்து தெரிந்துகொண்டீரே
உம்மை விட்டு விலகியே நான்
வெகு தூரம் போனாலும்
தொடர்ந்து வந்து என்னை அணைத்தீரே
உம் அன்பு என்றும் என்னைத் தொடர்ந்து வந்திடுமே
உம் கிருபை என்னை விட்டு நீங்காமல் இருந்திடுமே
நன்றி இயேசையா உமக்கு நன்றி இயேசையா
1. முரண்பட்ட வாழ்க்கை வாழ்ந்தேன்
மாறிட மனமில்லையே
என் ஆணவம் என்னில்
அலையாய் பொங்கினதே
எல்லாம் என்னிடம் உண்டென்ற பெருமையினால்
உம் மதுரமான குரலைக் கேட்க முடியவில்லையே
எதிர்பாராமல் என் வாழ்க்கையே
இருளுக்குள்ளே மறைந்து விழுந்து போனதே
என் இதயம் உடைந்து நொறுங்கி
சிதறியே தொலைந்து போனதே
2. உம் அன்பு என்றும் என்னைத் தொடர்ந்து வந்திடுமே
உம் கிருபை என்னை விட்டு நீங்காமல் இருந்திடுமே
நன்றி இயேசையா உமக்கு நன்றி இயேசையா
காரிருள் என்னைச் சுற்றி எப்பக்கமும் சூழ்ந்ததே
வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குள் இழந்து போனேனே
கண்ணீரோடு முழங்காலில் அமர்ந்து நான்
அழுகையோடு உம்மை நோக்கி ஜெபித்தேனே
இருள் நிறைந்த நாட்களெல்லாம் என்னுடன் இருந்தீர்
திவ்ய ஒளியால் என்னை நிறைத்தீரே
என் நிலைமையை முழுவதுமாய் மாற்றினீரே
புது ஜீவன் எனக்குத் தந்தீரே
உம் அன்பு என்றும் என்னைத் தொடர்ந்து வந்திடுமே
உம் கிருபை என்னை விட்டு நீங்காமல் இருந்திடுமே
நன்றி இயேசையா உமக்கு நன்றி இயேசையா
Naan oodipponaalum ennai vittuvilagaamal
Thaedi vandhu therindhukondeerae
Ummai vittu vilagiyae naan
Vegudhooram ponaalum
Thodarndhu vandhu ennai anaiththeerae
Um anbu endrum ennaith thodarndhu vandhidumae
Um kirubai ennai vittu neengaamal irundhidumae
Nandri yesaiyaa umakku nandri yesaiyaa
1. Muranpatta vaazhkkai vaazhndhaen
Maarida manamillaiyae
En aanavam ennil
Alaiyaai ponginadhae
Ellaam ennidam undendra perumaiyinaal
Um madhuramaana kuralai kaetka mudiyavillaiyae
Ethirpaaraamal en vaazhkkaiyae
Irulukkullae maraindhu vizhundhu ponadhae
En idhayam udaindhu norungi
Sidhariyae tholaindhu ponadhae
2. Um anbu endrum ennaith thodarndhu vandhidumae
Um kirubai ennai vittu neengaamal irundhidumae
Nandri yesaiyaa umakku nandri yesaiyaa
Kaarirul ennaich sutri eppakkamum soozhndhadhae
Vaazha vaendum endra aasai enakkul izhandhu ponaenae
Kanneerodu muzhangaalil amarndhu naan
Azhugaiyodu ummai nokki jebiththaenae
Irul niraindha naatkalellaam ennudan irundheer
Divya oliyinaal ennai niraiththeerae
En nilaimaiyai muzhuvadhumaai maatrineerae
Pudhu jeevan enakkuth thandheerae
Um anbu endrum ennaith thodarndhu vandhidumae
Um kirubai ennai vittu neengaamal irundhidumae
Nandri yesaiyaa umakku nandri yesaiyaa
Even when I ran away, You did not abandon me.
You came searching for me and found me.
Even when I wandered far away from You,
You kept following me
And embraced me in Your loving arms.
Your love will always follow me,
Your grace will never depart from me.
Thank You, Jesus! Thank You, my Lord Jesus!
1. I lived a rebellious life,
I had no desire to change.
My pride within me
Rose like raging waves.
Because of my pride, thinking that I had everything,
I could not hear Your gentle voice.
Unexpectedly, my life
Disappeared into darkness and fell into despair.
My heart was broken and shattered,
And I became completely lost.
2. Your love will always follow me,
Your grace will never depart from me.
Thank You, Jesus! Thank You, my Lord Jesus!
Darkness surrounded me,
Engulfing me from every side.
Even my desire to live
Had faded away within me.
With tears, I knelt down,
And through my weeping, I cried out to You in prayer.
Throughout all those days filled with darkness, You stayed with me.
You filled me with Your divine light.
You completely transformed my condition,
And gave me a brand-new life.
Your love will always follow me,
Your grace will never depart from me.
Thank You, Jesus! Thank You, my Lord Jesus!