• Home  /
  • Lyrics   /
  • Mutrum Mudiya – Caleb Immanuel Tamil Christian Lyrics

Mutrum Mudiya – Caleb Immanuel Tamil Christian Lyrics

Mutrum Mudiya - Caleb Immanuel Tamil Christian LyricsMutrum Mudiya is the latest christian Tamil worship song written, tuned & sung by Bro. Caleb Immanuel and music composed by Joel Thomasraj. This song was released on August 18, 2020 under the label, Music Mindss.

This is a song of Prayer for the Holy Spirit

He gives strength to the weary and increases the power of the weak. (Isaiah 40:29)
சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
(ஏசாயா 40:29)

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Mutrum Mudiya
Release Date: August 18, 2020
Lyrics, Tune & Vocals: Bro. Caleb Immanuel
Music: Joel Thomasraj
Acoustic Electric and Bass: Keba Jeremiah
Label: Music Mindss

TamilEnglish

உம் நாமம் உயர்த்துகின்றோம்
தேவா -உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம்
மூவா மகிமை படுத்துகிறோம்

நீர் நல்லவர் நீர் நல்லவர்
நீர் எங்களுடன் வாழ்கிறீர்
நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
முற்றும் முடிய நடத்துவீர்

  1. என் மீது கொண்ட உம் உறவை
    குறைவாய் எண்ணினேனே
    கிருபையையும் இரக்கங்களையும்
    மலிவாய் எண்ணினேனே
    ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்
    உம் ஜீவனை சிலுவையில்
    தந்தீர்
  2. ஜீவனுள்ள ரத்தித்தினாலே
    எனக்கும் ஜீவன் தந்தீர்
    பாவியாய் சேற்றில் கிடந்த
    என்னை உம் பிள்ளையாய் மாற்றினீரே
    உம் அன்பிற்கு
    இணையே இல்ல
    சிறிதளவும் நான் தகுதியே

Um namam uyarthugindrom – deva
Um anbai paadugindrom
Um paatham vanangugirom – moova
magimai paduthugirom

Neer nalavar neer vallavar
Neer engaludan vaalugireer
Neer parisuthar enakuriyavar
Muttrum mudiya nadathiduveer

  1. En meethu konda um uravai
    kuraivai ennineney
    kirubaiyaiyum Irakangalaiyum
    malivai ennineney
    Aanalum neer enakai vantheer
    Um jeevanai siluvaiyil thantheer
    Neer Nallavare.. Neer vallavare…
    Muttrum mudiya nadathiduveere…
  2. Jeevanulla rathathinaley
    Enakkum jeevan thantheer
    Paaviyai saetril kidantha ennai – um
    pillaiyai maatrineerey
    Um anbirku inaiye illa
    Sirithalavum nan thaguthiye illa
    Neer nallavare .. Neer vallavare ..
    Muttrum mudiya nadathiduveere..

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!