• Home  /
  • Lyrics   /
  • Manavaalan – Giftson Durai Tamil Christian Lyrics

Manavaalan – Giftson Durai Tamil Christian Lyrics

Manavaalan - Giftson Durai Tamil Christian LyricsManavaalan is the latest Tamil Christian song written by Jasinthan, sung by Jovitta Priyanthy Sebastiampillai, song composed, music arranged and produced by Giftson Durai. This song was released on January 13, 2024 through Jasinthan Sasithasan YouTube channel.

Please listen the song, worship the LORD with spirit and in Truth and be blessed.

Song: Manavaalan
Release Date: January 13, 2024
Lyrics:Jasinthan
Vocals: Jovitta Priyanthy Sebastiampillai
Music: Giftson Durai

TamilEnglish

காத்திருக்கும் உமக்காக
என் மனமே ஆவலாக
இமைகளும் மூடாமல்
சிறிதளவும் சலிக்காமல்

உமது விருப்பம் செய்வதே
நான் தரும் கனமே
அதற்கு உகந்த பரிசு
நீர் தரும் புண்ணிய கனமே

எனது மணவாளன் நீர்
எனக்காக வந்திடுவீர்
ஒவ்வொரு கண்ணீருக்கும்
அந்நாளில் பலன் கிடைக்கும்

இதயத்தை மயக்கிடும்
உலகத்தின் இன்பங்கள்
நீர் தரும் ஈவுக்கு
இணையில்லையே
ஆசைகள் தூண்டிடும்
பாராட்டு மேடைகள்
என் பெயர் நீர் சொல்லும்
நிலை போல் இல்லையே

தியாகங்கள் செய்தாலும்
உண்டு வெகுமதியே
உமக்காக எந்நாளும்
எரியும் என் தீயே
உம் நாமம் வேண்டும்படி
நான் உந்தன் மணவாட்டி
கறை இல்லையே என் இயேசுவே
போதும் போதும் நம் உறவே-எனது மணவாளன்

Kaathirukkum umakkaga
en maname aavalaaga
imaigalum moodaamal
srithalavum salikkaamal

Um viruppam seivathae
naan tharum ganamae
atharku ugantha parisu
neer tharum punniya ganamae

Enathu manavaalan neer
enakkaaga vanthiduveer
ovvoru kanneerukkum
anaalil palan kidaikkum

Ithayathai mayakkidum
ulagathin inbangal
neer tharum eevukku
inai illaiyae
aasaigal thoondidum
paaraattu medaigal
en peyar neer sollum
nilai pol illayae

Thiyagangal seithaalum
undu vegumathiyae
umakkaga ennaalum
eriyum en theeyae
um naamam vendumpadi
naan unthan manavaatti
karai illayae en yesuvae
pothum pothum nam uravae-enathu manavaalan

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!