• Home  /
  • Lyrics   /
  • Anbu Oliyadhu – Daniel Jawahar Tamil Christian Lyrics

Anbu Oliyadhu – Daniel Jawahar Tamil Christian Lyrics

Anbu Oliyadhu - Daniel Jawahar Tamil Christian LyricsAnbu Oliyadhu is the latest christian Tamil worship single written, tuned and sung by Pastor Daniel Jawahar and music arranged by Samuel Melkisadek. This song was released on October 09, 2020 through Daniel Jawahar YouTube Channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Anbu Oliyadhu
Release Date: October 09, 2020
Lyrics, Tune & Vocals: Pastor Daniel Jawahar
Music Arrangements: Samuel Melkisadek

TamilEnglish

Verse 1:
மனுஷர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே
சத்தமிடும் வெண்கலமாய்
ஓசை இடும் கைத்தாளமாய்
வாழுகின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையே
தீர்க்கமான தரிசனங்கள் ஆழமான ரகசியங்கள்
அன்பு இல்லா காரணத்தால் அற்பம் ஆகுமே
அறிவு கலந்த வார்த்தைகளும்
மலை பெயர்க்கும் விசுவாசமும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே

Pre-chorus:
அன்பு ஒழியாது என்றும் அழியாது
அன்பு குறையாது என்றும் நிறைவானது
அன்பு அசையாது என்றும் அணையாது
அன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது

Chorus:
நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்
ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம்

Verse 2:
சாந்தமும் தயவும் சத்தியமும்
சந்தோஷமும் அன்புக்கு அடையாளமே
அன்புகொண்ட பாஷைகளும்
மனதுருகும் வார்த்தைகளும்
இயேசுவின் அடையாளமே
அயோக்கியம் செய்யாது அநியாயம் பண்ணாது
போட்டியும் பொறாமையும் அன்பாகாது
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்
சுகவாழ்வு மணவாழ்வு வளமாகுமே

Verse 3:
குழந்தையாக இருந்தோம் மழலையாக பேசினோம்
பரலோகம் இறங்கி வந்ததால்
ஆவியிலே வளர்ந்தோம் வார்த்தையிலே வளர்ந்தோம்
அனுபவங்கள் மாறுகின்றதே
கண்ணாடியில் பார்ப்பதெல்லாம் கண்முன்னே நிற்காது
கர்த்தரோடு நடப்பது தான் நிறைவானதேய
முகமுகமாய் பார்ப்போமே முழுமையாக ருசிபூமே
மகிமையிலே அவரோடு பார்ப்போமே

Verse 1:
Manishar baashai pesinaalum
dhoodhar baashai pesinaalum
anbu enakku illaavittaal artham illayae
sathamidum venkalamaai
oosai idum kaithaalamaai
vaalugindra vaalkaiku artham illayae
dheerkamaana dharisanangal aalamaana ragasiyangal
anbu illaa kaaranathaal arpam aagumae
arivu kalandha vaarthaigalum
malai peyarkkum visvaasamum
anbu enakku illaavittaal artham illayae

Pre-chorus:
Anbu oliyaadhu endrum aliyaadhu
anbu kuraiyaadhu endrum niraivaanadhu
anbu asaiyaadhu endrum anaiyaadhu
anbu pirikaadhu endrum jeyamaanadhu

Chorus:
Nesarudaya satham opilaadha satham
aandavarin satham enga aaraadhanai satham

Verse 2:
Saandhamum dhayavum sathiyamum
sandhoshamum anbukku adaiyaalamae
anbukonda baashaigalum
manadhurugum vaarthaigalum
yesuvin adaiyaalamae
ayokiyam seiyaadhu aniyaayam pannaadhu
potiyum poraamaiyum anbaagaadhu
niraivaanadhu varumbodhu kuraivaanadhu olindhupogum
sugavaalvu manavaalvu valamaagumae

Verse 3:
Kulandhaiyaaga irundhom malalaiyaaga pesinom
paralogam irangi vandhadhae
aaviyilae valarndhom vaarthayilae valarndhom
anubavangal maarugindrathae
kannadiyil paarpathellam kanmunnae nirkaadhu
kartharodu nadapadhu dhaan niraivaanadhey
mugamugamaai paarpomae mulumaiyaaga rusipoomae
magimayilae avarodu parapomae

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!