• Home  /
  • Lyrics   /
  • Ummel Vaanjaiyai – Pradhana Aasariyarae Vol.2 Joseph Aldrin Tamil Christian Lyrics

Ummel Vaanjaiyai – Pradhana Aasariyarae Vol.2 Joseph Aldrin Tamil Christian Lyrics

Ummel Vaanjaiyai - Pradhana Aasariyarae Vol.2 Joseph Aldrin Tamil Christian LyricsUmmel Vaanjaiyai is the latest christian Tamil worship from the album, Pradhana Aasariyarae Vol.2 written and tuned by Tamil Christian Singer, Song-writer, Dr. Joseph Aldrin and music composed by Issac D. This album was released on July 25, 2019 under Joseph Aldrin Ministries.

This song is a revelation of the Father’s love towards Dr. Joseph Aldrin. The album Pradhana Aasariyarae is all about Jesus Christ. As you listen to these songs and sing along, you will cherish God’s presence. God bless!

Song : Ummel Vaanjaiyai
Album : Pradhana Aasariyarae Vol.2
Release Date: July 25, 2019
Artist: Dr. Joseph Aldrin
Lyrics, Tune & Compose: Joseph Aldrin
Music: Issac D
Guitar: Keba Jeremiah

Tamil

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்

இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன்

ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அளிப்பீர் வெகு விரைவில்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்

வேடனின் கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்துக் கொள்வீர்

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!