Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Taayin Karuvilae
Release Date: August 17, 2020
Lyrics, Tune, Vocals : Aaronbala
- Tamil
தாயின் கருவிலே உன்னை அழைத்த தேவன்
மறக்கமாட்டார் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே உன்னை வரைந்த தேவன்
கைவிடமாட்டார் உன்னை கைவிடமாட்டார்
- ஒன்றுமில்லா சூழ்நிலையா சொந்த பந்தம் கவலையா
பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும்
பக்கம் தடைபட்டாலும் நம்பினவர் கைவிட்டாலும் - உன் விருப்பம் நடக்கலையா சொந்த பலன் ஜெயிகளயா
தேவன் என்னை மறந்து விட்டாரோ என்று மனம்
நினைக்கிறது தேவன் என்னை மறந்து விட்டாரோ என்று மனம் நினைக்கிறதா - சரியான நேரத்திலே அவர் உனக்கு உதவிடுவார் மனிதர் கைகள்
மூடும் போது அவர் உனக்காய் திறந்திடுவார்மனிதர் கைகள்
மூடும் போது அவர் உனக்கய் திறந்திட்டுவார் அவர்