• Home  /
  • Lyrics   /
  • Jeyam Tharum Devan – Jonal Jeba Tamil Christian Lyrics

Jeyam Tharum Devan – Jonal Jeba Tamil Christian Lyrics

Jeyam Tharum Devan - Jonal Jeba Tamil Christian LyricsJeyam Tharum Devan, a latest Hindi Christian song written, sung by Jonal Jeba, song composed and music produced by Anish Samuel. This song video was released on December 31, 2023 through Jonal Jeba YouTube Channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Jeyam Tharum Devana
Song Release Date : December 31, 2023
Lyrics, Vocals: Jonal Jeba
Song composed, Music Producer: Anish Samuel

TamilEnglish

இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன்
இனிமேலும் உன்னை நடத்திடுவார்
சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும்
உனக்காக அவர் செயல்படுவார்

பல்லவி:
சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம்
துதியால் ஜெயித்திடுவோம்
உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு
ஜெயம் தரும் தேவனால்

பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும்
எபினேசர் உன் உடன் இருப்பார்
எரிகோவும் தடையாய் நின்றாலும்
துதியினால் அதை தகர்த்திடுவோம்

காயங்கள் உன்னில் ஆறாவிட்டாலும்
தகப்பனாய் உன்னை தேற்றிடுவார்
கஷ்டங்கள் நம்மை நெருக்கிடும்போது
ஜெபத்தினால் அதை மேற்கொள்ளுவோம்

Inaalvarai unnai nadathina theivan
inimelum unnai nadathiduvar
sulnilaigal vaaika vitalum
unakaga avar seyalpaduvar

chorus:
Soorvil thuthipom, vetriyil thuthipom
thalvil thuthipom thuthiyal jeyithiduvom
ullaithidu seyalpadu theiva sithathial
jebithidu vendridu jeyam tharum theivanaal

Belan illai endru soornthu ninralum
ebinesar unudan irupar
erigovum thadaiyai ninralum
thuthiyinal athai thagarthiduvom

Kayangal unnil aaravitalam
thagapanai unnai thetriduvar
kashtangal namai nerukidum bothu
jebathinal athai maerkoluvom

Jeyam Tharum Devan

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!