Immanuvela Vaarumea – Alwin Thomas Tamil Christian Lyrics

Immanuvela Vaarumea is the latest christian Tamil worship sung by Pastor Alwin Thomas & Cherie Mitchelle and music arranged by Paul Vijay. This song was released on December 22, 2023 through Alwin Thomas YouTube channel.

Please listen the song, worship the LORD with spirit and in Truth and be blessed.

Song : Immanuvela Vaarumea
Release Date: December 22, 2023
Vocals: Pastor Alwin Thomas & Cherie Mitchelle
Music: Paul Vijay

  • Tamil

இம்மானுவேலே வாரும் வாருமே
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்

மகிழ் ! மகிழ் ! சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே

1. ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே
பாதாள ஆழம் நின்று இரட்சியும்
வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும் – மகிழ் !

2.அருணோதயமே ஆ வாருமே
வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே
மந்தார ராவின் மேகம் நீக்கிடும்
இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும் – மகிழ் !

3.மா வல்ல ஆண்டவா வந்தருளும்
முற்காலம் சீனாய் மலைமீதிலும்
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர் – மகிழ் !


Related posts

Ka Lywa Snieh Thymmai – Bethsheba Lyting & Ibamedaai Kharrymba Khasi Christian Lyrics

Varninchalenu..Vivarinchalenu Telugu Christian Lyrics

Testimony – Victor Ivyic English Christian Lyrics