Golgatha Malai Methu – Livingson J Malayalam Christian Lyrics

Golgatha Malai Methu is the latest Malayalam Christian song written, tuned by Livingson J, sung by Livingson J & Judith Selina S and music composed by Paulson Jebakumar P . This song was released on March 23, 2024 through Livingson YouTube channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Golgatha Malai Methu
Release Date: March 23, 2024
Lyrics, Tune: Livingson J
Vocals: Livingson J & Judith Selina S
Music: Paulson Jebakumar P

  • Malayalam

கொல்கொதா மலை மீது
கள்வர்கள் மத்தியில்
துடிதுடிக்க வாரடிகள்
முகம் சுளிக்க நிந்தனைகள்

1) முகத்தில் காரி துப்பிய போதும்
எந்தன் முகத்தை நினைத்துக் கொண்டீர்
கண்களை கட்டி அறைந்த போதும்
எனக்காகவே சகித்துக் கொண்டீர்

முள்முடி தலையிலே
என் முகம் நினைவிலே

2) கைகளில் ஆப்பு பிளந்த போதும்
எந்தன் பாவத்தை மன்னிக்க துடித்தீர்
விலாவில் ஈட்டி விரைந்த போதும்
என்னை மீட்க ஜீவன் தந்தீர்

ஆறா காயம் (உம்) உடலிலே
என் சுகம் நிஜத்திலே


Related posts

Ka Lywa Snieh Thymmai – Bethsheba Lyting & Ibamedaai Kharrymba Khasi Christian Lyrics

Varninchalenu..Vivarinchalenu Telugu Christian Lyrics

Testimony – Victor Ivyic English Christian Lyrics