• Home  /
  • Lyrics   /
  • Aliyah – Levi 4 – John Jebaraj Tamil Christian Lyrics

Aliyah – Levi 4 – John Jebaraj Tamil Christian Lyrics

Aliyah - Levi 4 - John Jebaraj Tamil Christian LyricsAliyah is a christian Tamil worship song from the album, Levi 4 written, tuned and composed by Tamil Christian Worship Leader, Pastor, Singer, Song-writer, John Jebaraj and music composed by Derrick Paul. This album was released on August 24, 2017 through Levi Ministries.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Aliyah
Album : Levi 4
Release Date: August 24, 2017
Artist: John Jebaraj
Lyrics, Tune & Compose: John Jebaraj
Music: Derrick Paul

TamilEnglish

நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள்

நீ விலக்கப்பட்ட உன்
ஸ்தானத்திற்கே மறுபடியும்
உன்னை அழைக்கின்றார்

அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்

Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்

  1. கொள்ளை கொண்ட உன்
    பட்டணத்தை மறுபடியும்
    குடியேற்றுவார்
    இராஜாக்கள் உன்னை தேடி
    வர வாசலை இராப்பகல்
    திறந்து வைப்பார்
  2. (உன்னை)ஒடுக்கினோரை குனிய
    செய்வார் பரியாசம்
    செய்தோரை பணிய செய்வார்
    சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்
    கிருபையை உனக்குத் தந்தார்
  3. தேசத்திலே கொடுமையில்லை அழிவை
    உன் எல்லையில் கேட்பதில்லை
    இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
    உந்தன் வாசலை துதியாக்கினார்

Nambikkaiyudaiya Siraigalae
Aranukku Thirumbungal
Rettippanathai Tharugiraar
Indraikku Thirumbungal

Nee Vilakkappatta
Un Sthaanathirkkae
Marubadiyum
Unnai Azhaikkindraar

Avar Sollitta Nalvaarthai
Niraivaettrinaar

Aliyah…
Aranukku Thirumbuvom
Aliyah…
Kartharai Uyarthuvom

  1. Kollai Konda Un Pattanathai
    Marubadiyum Kudiyaettruvaar
    Rajakkal Unnai Thaedi vara
    Vaasalai Raappagal Thirandhuvaipaar
  2. (Unnai) Odukkinorai Kuniyacheivaar
    Pariyaasam Seidhorai Paniyacheivaar
    Saththuruvin Vaasalgalai
    Maerkkollum Kirubayai
    Unakku Thandhaar
  3. Desathilae Kodumai illai
    Azhivai Un Ellaiyil Kaetpadhillai
    Ratchippai Unakku Madhilaakkinaar
    Undhan Vaasalai Thuthiyaakkinaar
    Avar Sollitta Nalvaarthai
    Niraivaettrinaar

Written by Admin

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!