Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Zinglala Zinglala Gloria – Kiruba 10
Release Date: November 16, 2025
Lyrics, Tune & Vocals: Pastor Darwin Ebenezer
Music: Evg Rufus Ravi
- Tamil
- English
வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
- கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு
பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு
என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா
என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் - கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு
மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு
கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம
வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன்
Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey
Vaanaththukkum poomikkum maelaanavar
jeevanulla naatkalellaam thaevaiyaanavar
Orupothum ennai vittu vilakaathavar
orupothum ennai vittu vilakaathavar
ennai entum kaividaamal kaaththukkolpavar
ennai entum kaividaamal kaaththukkolpavar
- Kadarkaraiyin oraththilae Yesu vanthaaru
paethuruvin nilamaiyaathaan kanndukonndaaru
en koodathaan vaa nee meen pitikkaamaa
en koodathaan vaa nee manushanai pitippaay - Koottaththukku naduvula Yesu vanthaaru
maraththil iruntha sakaeyuvai kanndu konndaaru
geelae irangi vaa unna vaalaakkaama
vaalkkai enakku thaa unnai thalaiyaakkuvan