Yesu Vandhale – Alwin Thomas Tamil Christian Lyrics

Yesu Vandhale is the latest Tamil Christian song written, tuned & composed by Tipu Poolingam, sung by Pastor Alwin Thomas, music arranged by Jolly Siro and produced by A Chosen Vessel Ministries, Norway. This song was released on March 31, 2024 through Alwin Thomas YouTube channel.

Please listen the song, worship the LORD with spirit and in Truth and be blessed.

Song: Yesu Vandhale
Release Date: March 31, 2024
Lyrics, Tune & Composition: Tipu Poolingam
Vocals: Pastor Alwin Thomas
Music: Jolly Siro
Producer: A Chosen Vessel Ministries, Norway

  • Tamil

எங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சி
எங்கள் இயேசு தொட்டதால் என் பாவம் நீங்கிடுச்சி

இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே
வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே

பாவியாய் ஒதுக்கப்பட்டேன்
(மிக) அற்பமாய் எண்ணப்பட்டேன்
பிள்ளையாய் கரம்பிடித்தீரே
என்னை அரியனை ஏற்றினீரே

உலகமே எதிர்த்து நின்றாலும் விட்டுவிலகலையே
உறவுகள் தள்ளிவச்சாலும் என்னை தள்ளி வைக்கலையே

நீங்க என்னை மறக்கவில்லை
அணைத்தீர் அன்பின் கரத்தால்

இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே
வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே

தூரம் போன என்னை உந்தன் அன்பால் கட்டி இழுத்தீர்
கரத்தால் ஆசீர்வதித்து என் எல்லையை விரிவாக்கினீர்
ஒன்றுமில்லா எனக்குள்ளே உந்தன் பாடல் தந்தீர்
செல்லா தேசங்கள் எல்லாமே உம்மை பாட வைத்தீர்

அற்பமான என்னையுமே
அணைத்தீர் அன்பின் கரத்தால்

இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே
வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே

எங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சி
எங்கள் இயேசு தொட்டதால் என் பாவம் நீங்கிடுச்சி


Related posts

Idigo Naa Jeevitham – Hosanna Ministries Telugu Christian Lyrics

Karuna Katakshamu – Freddy Paul Telugu Christian Lyrics

En Inimai Yesu – Anish Samuel Tamil Christian Lyrics