Yesappa – Sammy Thangiah, Giftson Durai Tamil Christian Lyrics
Yesappa is the latest Christian Tamil Worship song written by Pastor Sammy Thangiah, Evangelist Kiran Ezekiel, Pastor Jonathan Jayapalan, tuned & sung by Tamil Christian Gospel Singer, Pastor Sammy Thangiah and music arranged & produced by Giftson Durai. This song was released on November 13, 2021 through The Thangiah’s Music channel YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Yesappa
Release Date: November 13, 2021
Lyrics : Pastor Sammy Thangiah, Evangelist Kiran Ezekiel, Pastor Jonathan Jayapalan
Tune & Vocals : Pastor Sammy Thangiah
Music Arrangement & Producer : Giftson Durai
இயேசப்பா என் இயேசப்பா
என் சுவாசமே நீர் தானப்பா
இயேசப்பா என் இயேசப்பா
எல்லாமே நீர் தானப்பா
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
மாறாது உந்தன் நேசமே
குறையாது உந்தன் பாசமே
புயல்கள் அடிக்கும் போது
கஷ்டங்கள் சூழும் போது
நீரே என்னோடிருப்பீர்
இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்