Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Click here for Kannada Version Song
Click here for Telugu Version Song
Song : Yen Koodave Irum
Album : Karuvinil Kandavarey
Music: R. Godwin & Santhosh Kumar
- Tamil
- English
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது
- இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா - கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா - வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா
Yen Koodave Irum Ooo Yesuae
Neer Ilamal Naan Vazha Mudiyathu
En Pakathillae Irum Ooo Yesuae
Neer Ilamal Naan Vazha Mudiyathu
- Iruzhana Vazhkaiyele Velicham Aanirae
Uyiratra Vazhkaiyele Jeevan Aanirae
En Velichan Neerae en Jeevanum Neerae
Enakellame Neenga Than Appa - Kaneer Sinthum Nerathil Neer Thayumanirae
Kaayapatta Naerathil Neer Thagapananirae
En Ammavum Neerae en Appavum Neerae
Enakellame Neenga Than Appa - Vyatheyin Nerathil Vaithyaraneerae
Sodhani Nerathil Nanbananeerae
En Vaithiyar Neerae en Nanbarum Neerae
Enakellame Neenga Than Appa