Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Vizhithezhumbu
Release Date: November 14, 2025
Lyrics, Tune & Vocals: Bianstin M.A. Paul
Music: Moses Titus
- Tamil
- English
- Meaning
விண்ணும் மண்ணும் நிலைமாறும் இன்நாட்களில்
விண்ணவர் வருகை நெருங்கிடும் வேளையில்
மண்ணோரின் பாவங்கள் பறந்திலங்கிடவே
விண்ணுதர அக்கினி மண்ணீது வீசிடுவார்
மண்ணோரின் பாவங்கள் பயங்கரங்கிடுவேன்
வாலிபரே கன்னியரே விழித்தெழும்பு
கடைசி காலம் நெருங்கிடுதே விழித்தெழும்பு
எக்காள தொணி தொனிக்குதே விழித்தெழும்பு
காலம் இனி செல்லாதே விழித்தெழும்பு
யுத்தங்கள் பஞ்சங்கள் வேதனைகள்
கொள்ளை நோய் பூகம்பம் தோன்றிடுதே
அடையாளங்கள் இவை யாவுமே
அவர் வருகையின் சம்பீபம் என்றுரைக்குதே
தேவனை ஆராய்ந்தெஎன்னை அறிந்து கொள்ளும்
சோதித்தன் சிந்தனையே அறிந்து கொள்ளும்
தேவனே ஆராய்ந்தெஎன்னை அறிந்து கொள்ளும்
சோதிப்பின் சிந்தனையே அறிந்து கொள்ளும்
வேதனைகள் உண்டாக்கும் வழியுண்டோ
என்றும் பார்த்து நித்திய வழி நடத்தும்
Vinnum mannnum nilaimaarrum innaatkalil
Vinnavar varugai nerungidum velaivil
Mannorin paavangal paranthilangidave
Vinnuthara akkini manneedhu veesiduvaarr
Mannorin paavangal bayangarangiduven
Vaalibare kanniyare vizhith ezhumbu
Kadaisi kaalam nerungidudhe vizhith ezhumbu
Ekkaala thoni thonikkudhe vizhith ezhumbu
Kaalam ini sellaadhe vizhith ezhumbu
Yuththangal panchangal vedhanaigal
Kollai noi poogambam thonridudhe
Adaiyaalangkal ivai yaavume
Avar varugaiyin sambeebam endru uraikkudhe
Devanai aaraayndhu ennai arindhu kollum
Sodhithan sinthanaiai arindhu kollum
Devane aaraayndhu ennai arindhu kollum
Sodhippin sinthanaiai arindhu kollum
Vedhanaigal undaakkum vazhiyundo
Endrum paarthu nithiya vazhi nadaththum
In these days when heaven and earth are changing,
At the time when the coming of the Lord is drawing near,
When the sins of the people of the earth rise and shine openly,
God will send down heavenly fire upon the earth.
The sins of the people will become dreadful.
Young men, young women, wake up and rise!
The last days are approaching — wake up and rise!
The trumpet sound is echoing — wake up and rise!
Time will not wait anymore — wake up and rise!
Wars, famines, and sufferings,
Plagues, diseases, and earthquakes are appearing.
All these signs proclaim
That His coming is very near.
Examine God and understand me,
Know the thoughts that test my heart.
O God, examine me and understand me,
Know the thoughts that test me.
Is there any path that brings only pain?
You always watch over me and lead me in the eternal way.