Varushathai Nanmaiyaal – Prasanna Bazil Tamil Christian Lyrics

Varushathai Nanmaiyaal is the latest Tamil Christian song written, tuned , produced by Prasanna Bazil and sung by Prasanna Bazil & Bro S Simson Daniel. This song was released on December 26, 2023 through PRASANNA BAZIL YouTube channel.

Please listen to this song, worship the lord with truth and in spirit and be blessed.

Song: Varushathai Nanmaiyaal
Release Date: December 26, 2023
Lyrics, Tune, Producer: Prasanna Bazil
Vocals: Prasanna Bazil & Bro S Simson Daniel

  • Tamil

இரட்டிப்பான நன்மைகளை
தேவன் நமக்கு தந்திடுவார்
நினைத்துப்பார்க்காத அதிசயங்கள்
என்றும் நம் வாழ்வில் செய்திடுவார்

வருஷத்தை நன்மையால் முடிசூட்டிவார்
பாதை நெய்யாய் பொழிய செய்வார்

1.பொல்லாப்பும் வாதையும் அணுகிடாமல்
கரங்களால் நம்மை தாங்கிடுவார்
செட்டையின் நிழலில் மறைத்துக்கொள்வார்
தீங்கு நேராமல் காத்திடுவார்

2.சத்துரு எய்திடும் ஆயுதங்கள்
ஒன்றையும் வாய்க்காமல் செய்திடுவார்
புதிய நன்மையால் புது பெலத்தால்
திருப்தியாக்கி நடத்திடுவார்

3.பாலும் தேனும் ஓடுகின்ற
கானான் தேசத்தை தந்திடுவார்
ஜெயத்தின் மேலே ஜெயம் தருவார்
செழிப்பாய் நம்மை நடத்திடுவார்


Related posts

Idigo Naa Jeevitham – Hosanna Ministries Telugu Christian Lyrics

Karuna Katakshamu – Freddy Paul Telugu Christian Lyrics

En Inimai Yesu – Anish Samuel Tamil Christian Lyrics