Song : Valamai Arul Nerraive
Release Date: October 02, 2020
Vocals: Sis Hannah John
Music: Robin
- Tamil
வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாறி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எம்மை நிரப்பிடுமே
உலர்ந்திடும் எலும்புகளும், உயிர் பெற்று எழும்பிடவே
ஊற்றிடுமே உம் ஆவியினை, சாட்சியாய் வாழ்ந்திடவே
- புது என்னை அபிஷேகம் புது பெலன் அளித்திடும்
நவ மொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே - அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே
சந்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே