Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Valakkaram
Release Date: November 11, 2022
Lyrics & composition: Asborn Sam
Vocals: Asborn Sam
Music: John Rohith
பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே
துதிகளில் நீர் பயப்படத்தக்கவரே
யுத்தத்திலே வெற்றியை தருபவரே
அற்புதங்கள் எப்போதும் செய்பவரே
உம் வலக்கரம் எதிரியை அழிக்குமே
உம் மகத்துவம் நிர்மூலமாக்குமே
- நாசியின் சுவாசத்தினாலே
ஜலம் குவிந்து நின்றது
வார்த்தையின் வல்லமையாலே
கடல் இரண்டாய் பிளந்தது - உருவின பட்டயத்தோடு
எனக்கு முன் நீர் செல்வதால்
பகைஞர் தங்களுக்குள்ளே
வெட்டுண்டு மடிந்து விழுந்தாரே
Parisuthathil neer magathuvam ullavarae
thudhigalilae neer bayappadathakkavarae
yuthathilae vettriyai tharubavarae
arputhangal yeppodhum seibavarae
Um valakkaram yedhiriyai azhikkumae
um magathuvam nirmoolamakkumae
- Nasiyin swasathinalae jalam kuvindhu nindradhu
varthaiyin vallamaiyalae kadal irandai pilandhadhu - Uruvina pattaiyathodu enakku mun neer selvadhal
pagaingnar thangalukkullae vettundu madindhu vizhundharae