Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Vaarthaiyaanavarae
Release Date: October 20, 2022
Lyrics, Tune & Vocals : Johnsam Joyson
Music: Stephen Jebakumar
Guitars: Keba Jeremiah
Bass : Napier Naveen
Flute : Kamalakar
- Tamil
- English
என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்
என்னை உயிர்ப்பித்ததும் உந்தன் வார்த்தையால்
எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்
எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால்
வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே
எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே
வார்த்தையானவரே
- நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும்?
நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும்?
நீர் செய்வதை தடுப்பவன் இல்லை
சொன்னதை எதிர்ப்பவன் இல்லை
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே
இயேசுவே - நீர் குறித்ததை யாரால் அழித்திட கூடும்?
நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும்?
நீர் குறித்ததை அழிப்பவன் இல்லை
உரைத்ததை மறுப்பவன் இல்லை
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே
இயேசுவே
Ennai uruvaakkineer unthan vaarththayaal
ennai uyirppiththathum unthan vaarththayaal
ennai aatrineer thetrineer um vaarththayaal
ennai yenthineer sumantheer um vaarthayaal
vaarthayaanavare aathiyil irunthavarae
enakkai vanthavarae ellam tharubavarae
vaarthayaanavare
- Neer seivathai yaraal thaduthida koodum ?
neer sonnathai yaaraal ethirthida koodum ?
neer seivathai thaduppavan illai
sonnathai ethirppavan illai
vallamai niraintha vaarthayaanavare
yesuvae - Neer kurithathai yaaraal azhiththida koodum?
neer uraithathai yaaraal maruththida koodum?
neer kuriththathai azhippavan illai
uraiththathai maruppavan illai
vallamai niraintha vaarthayaanavare
yesuvae