• Home  /
  • Lyrics   /
  • Uyirullavarai – Benny Joshua Tamil Christian Lyrics

Uyirullavarai – Benny Joshua Tamil Christian Lyrics

Uyirullavarai - Benny Joshua Tamil Christian LyricsUyirullavarai is the latest Christian Tamil Worship song written, tuned and sung by Tamil Christian Gospel Singer, Pastor Benny Joshua and music composed by Issac D. This song was released on April 06, 2020.

Pastor Benny Joshua is a Christian contemporary music artist with a passion to convey the good news of gospel through his music. His musical journey started in 2003 when he accidentally discovered the talent given by God for composing songs. He came to full time ministry in the year 2006 taking every opportunity to serve the Lord. His vision is to inspire and challenge the young generation to rise above their limits and live life to their fullest potential and attain fullness of life in Christ Jesus.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Uyirullavarai
Release Date: April 06, 2020
Lyrics, Tune, composition & Vocals: Benny Joshua
Music: Issac D
Guitar: Keba Jeremiah
Producer: Eagle7 Media

TamilEnglishChords

என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே
என் ஜீவன் உமக்காக
என் வாழ்வும் உமக்காக

என்னை ஏற்றுக் கொள்ளும்
என்னை மன்னியும்
உம் பிரியமாய்
என்னை மாற்றிடும்

  1. தாயின் கருவில் என்னை காத்தவரே
    உம் தோளில் என்னை சுமந்தவரே
    என் தனிமையிலே என்னை தேற்றினிரே
    என் அருகினிலே என்றும் இருப்பவரே
  2. என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
    புது மனிதனாய் உருவாக்கினீர்
    உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
    இனி உம்மை விட்டு நான் விலகிடேன்

En Uyirullavarai ummai thudhithiduven
En uyir pirinthalum ummaiye
En jevan umakaage
En valvum umakaage

Ennai yetrukollum
Ennai manniyum
Um piriyamai
Ennai matridum

  1. Thayin karuvil ennai kaathavarae
    Um thollil ennai sumanthavarae
    En thanimayille ennai thetrineere
    En aruginille endrum irupavarae
  2. En pavathai neer sumanthu kondeer
    Puthu manithanai oruvakineer-2
    Um anbai naan purinthu konden
    Eni ummai vittru naan vilagiden

C                   
என் உயிர் உள்ளவரை
                 F
உம்மை துதித்திடுவேன்
         G                                                  C
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே-2

Am                 F
என் ஜீவன் உமக்காக
          G               C
என் வாழ்வும் உமக்காக-2
Am          
என்னை ஏற்றுக்கொள்ளும்
F
என்னை மன்னியும்
G
உம் பிரியமாய்
                  C
என்னை மாற்றிடும்-2-என் உயிர்

   C
1.தாயின் கருவில்
                  F
என்னை காத்தவரே
G
உம் தோளில்
C
என்னை சுமந்தவரே-2
Am
என் தனிமையிலே
                  F
என்னை தேற்றினிரே
         G
என் அருகினிலே
                C
என்றும் இருப்பவரே-2-என் உயிர்

Written by Admin

1 Comments

  • This is for benny joshua
    To day i was hearing the song aadaram nee than iyya. In this song in anu pallavi the actual pronunciation is sudam ulagil but in the song benny joshua is singing as sodam ulagil. Please pronunce properly. If possible correct it.
    With regards
    Franklin

    Reply

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!