Uyirodirukkum Mattum – Shirleyrajan Tamil Christian Lyrics

Uyirodirukkum Mattum is the latest Tamil Christian song from the album, Rising vision Vol II written, tuned by Bro. Rajan, sung by Shirleyrajan & music composed by Paul Mathew. This song was released on October 09, 2020 through Rejoice Gospel Communications YouTube channel.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song: Uyirodirukkum Mattum
Album: Rising vision Vol II
Release Date: October 09, 2020
Lyrics, Tune: Bro. Rajan
Vocals: Shirleyrajan
Music: Paul Mathew
Label: Music Mindss
Channel: Rejoice Gospel Communications

  • Tamil
  • English

உயிரோடிருக்குமட்டும் கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்

  1. காற்றையும் காணல
    மழையையும் காணல
    வாய்க்கால வெட்டிட்டேன்
    தண்ணீரால நிரப்புங்க
    கையளவு மேகம் இருந்தா போதுமே
    எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பா மாறுமே
  2. சூழ்நிலையை பாக்குறேன்
    சோர்ந்து போகுறேன்
    உங்களை நம்புறேன்
    எனக்கு உதவி செய்யுங்க
    வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவரே
    உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுமே
  3. நிற்க பெலன் இல்ல
    என்ன செய்வது புரியல
    உங்க கரத்தால் பிடியுங்க
    என்னை நடத்தி செல்லுங்க
    அடைக்கல பட்டணம் எனக்கு நீர் தானே
    நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே


Uyirodirukkum Mattum kartharai paaduvaen
ullalam en devanai keerthanam pannuvaen

  1. Katraiyum kanala mazhaiyaiyum kanala
    vaaikala vettitaen thannerala nirappunga
    kaialavu megam irundha podhumae
    enga vazhkai ellam sezhippai marumae
  2. Suzhnilaya pakuraen sorndhu poguraen
    ungala namburaen enaku udhavi seiyunga
    vakkuththathil unmai ullavarae
    um varthaienalay pizhaika seiyumae
  3. nirkka belanilla enna seivadhu puriyala
    unga karathal pidiyunga enna nadathi sellunga
    adaikkala pattanam enakku neerdhanae
    needhimaan adharkkur sugamai irupanae


Related posts

Idigo Naa Jeevitham – Hosanna Ministries Telugu Christian Lyrics

Karuna Katakshamu – Freddy Paul Telugu Christian Lyrics

En Inimai Yesu – Anish Samuel Tamil Christian Lyrics