Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Unnatha Manavare
Release Date: June 02, 2020
Lyrics, Tune, Vocals : Pastor Reegan Gomez
Music : Stephen Sanders
- Tamil
உன்னதமானவரே உறைவிடமானவரே
உமக்கே எங்கள் ஆராதனை
கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு
நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது
முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்
வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே
- சூழ்ந்து காக்கும் கேடகமே
தாங்கி நடத்தும் நங்கூரமே-2
குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்
கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம் - வாதைகள் எங்களை அணுகிடாது
பொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2
வழிகளிலெல்லாம் எங்களை காத்திட
பரலோக தூதர்கள் தந்தீரையா