Unnatha Azhaippinale – Deva Alwyn Tamil Christian Lyrics
Unnatha Azhaippinale is the latest christian Tamil worship written and tuned by Ajith Anto Paul, sung by Deva Alwyn and music composed by Ezekiel Reno. This song video was released on May 16, 2020 under the label Adonai Music Ministries.
Song : Unnatha Azhaippinale
Release Date : May 16, 2020
Lyrics, Tune : Ajith Anto Paul
Vocals : Deva Alwyn
Music : Ezekiel Reno
உன்னத அழைப்பினாலே என்னை அழைத்தீர்
உ ம் பின்னே வருவேன் என் உயிருள்ள நாட்களெல்லாம்
உண்மை உள்ள ஊழியேனே என் பிதாவின் மகிமைக்குள் பிரவேசி என்று
கர்த்தர் நீர் சொல்லும் வாக்கை கேட்டிட நியமித்த ஓட்டத்தை தொடருகிறேன்
- அழைத்த தெய்வம் நீர் என்றும் உண்மை உள்ளவரே
இறுதி வரை என்னை நடத்தி செல்வீர் ஒரு போதும் என்னை கை விட மாட்டீர்
ஒரு போதும் என்னை கை விட மாட்டீர் - அழைத்த அழைப்பினாலே நான் என்றும் நிலைத்து நின்றிடுவேன்
பெற்று கொண்ட அபிஷேகத்தை காத்து கொள்ள கிருபை தாரும்
காத்து கொள்ள கிருபை தாரும் - அழகும் செல்வமும் பட்டமும் படிப்பும் நிலைத்து நின்றிடுமோ
வெறும் கையனாய் பூமியில் வந்தேன் அப்படியே நான் திரும்பிடுவேன்
அப்படியே நான் திரும்பிடுவேன்