Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Unnadharey
Album : Unnadharey
Release Date: June 20, 2020
Lyrics, Tune, Vocals: Sis. Rachel Anitha feat Pastor K.S.Wilson
- Tamil
- English
உன்னதரே உயர்ந்தவரே
அழைத்தவரே என்னை நடத்துவாரே
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை
- திசை தெரியாமல் நான் அலைந்த வேளை
வழி இதுவே என்று நடத்தினீரே
வழி இதுவே என்று நடத்தினீரே - ஒன்றுக்கும் உதவாத என்னையுமே
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே - ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்
சோராமல் தொடர கிருபை செய்யும்
சோராமல் தொடர கிருபை செய்யும்
Unnadharey Uyarnthavarey
Azhaithavarey Ennai Nadathuvarey
Hallelujah
Aradhanai
- Thisai theriyamal naan alaintha velaiyil
Vazhi idhuvey endru nadathinirey - Ondrukum udhavatha ennayumey
Udaithu uruvaaki uyarthinirey - Oozhiya paadhaiyil sorvugal vanthalum
Soraamal thodara kirubai seyyum