Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Unmayulla Uzhiyaney
Release Date: January 14, 2024
Lyrics, Tune, Story & Direction: Pandian Moses
Vocals: Pastor Judah Benhur
Music: V Samuel
Guitars: Keba Jeremiah
- Tamil
- English
உண்மையுள்ள ஊழியனே
என்னை ஏன் மறந்தாயோ
நான் உந்தன் கர்த்தர்
நான் உந்தன் மீட்பர்
நான் உந்தன் நண்பனென்று
(என்னை) மறந்தே போனாயோ
- ஆதியில் கொண்ட அன்பை எல்லாம்
ஏனோ மறந்தே போனாயோ
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை - உண்மை உள்ளவன் என்றழைத்து
ஊழியம் கையில் தந்தேனே
ஊழியப் பாடுகளை நீ
எனக்காக சகிப்பாயா - சூழ்நிலை எல்லாம் மாறுவதால்
அற்பமாய் உன்னையும் நினைத்தாயோ
கருவிலே தெரிந்து கொண்டேன்
உன்னை கைவிடவே மாட்டேன்
Unmaiyulla uzhiyaney
ennai yean maranthayo
Naan unthan karthar
naan unthan meetpar
naan unthan nanbenentru
(ennai) maranthae ponayo
- Aathiyil konda anbai ellaam
yeano marantheae ponayo
nee ennai maranthalum
naan unnai marappatilli - Unmai ullavan entralaithu
oozhiyam kaiyil thanthean
oozhiya paadugalai nee
enakkaga sakippaya - Soozhnilai ellam maaruvathaal
arpamaai unnaiyum ninaithayo
karuvilae therinthu kondean
unnai kaividave mattean