• Home  /
  • Lyrics   /
  • Ungal Kai – Jesudoss Tamil Christian Lyrics

Ungal Kai – Jesudoss Tamil Christian Lyrics

Ungal Kai - Jesudoss Tamil Christian LyricsUngal Kai is a Tamil Christian song written, tuned & sung by Rev Fr Jesudoss P Sdb and music composed by X Paulraj. This song was released on June 21, 2020.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Ungal Kai
Release Date: June 21, 2020
Lyrics, Tune & Vocals : Rev Fr Jesudoss P Sdb
Music: X Paulraj

TamilEnglish

உங்கள் கை உங்களை
பாவத்தில் விழச் செய்தால்
அதை வெட்டி விடு வெட்டி விடு வெட்டி எறிந்து விடு!
இரு கையோடு நரகத்தில் தள்ளப்படுவதை விட
ஒரு கையோடு வான்வீட்டில் புகுவது நலமே

Chorus:
சின்னஞ் சிறுவரை பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு ஐயோ கேட
பிறரையும் பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு ஐயோ கேடு

  1. உங்கள் கண் உங்களை
    பாவத்தில் விழச் செய்தால் அதை பிடுங்கி
    விடு பிடுங்கி விடு பிடுங்கி எறிந்து விடு!
    இரு கண்ணோடு நரகத்தில் தள்ளப்படுவதை விட
    ஒரு கண்ணோடு வான்வீட்டில் புகுவது நலமே
  2. உங்கள் நண்பன் உங்களை பாவத்தில் விழச் செய்தால்
    அவனை விட்டு விடு விட்டு விடு அவனை விட்டு ஓடி விடு
    கெட்ட நண்பனோடு நரகத்தில் தள்ளப்படுவதை விட
    நல்ல நண்பரோடு வான்வீட்டில் புகுவது நலமே
  3. உங்கள் பணம் உங்களை பாவத்தில் விழச் செய்தால்
    அதை கொடுத்து விடு கொடுத்து விடு ஏழைக்கு கொடுத்துவிடு
    பெரும் செல்வந்தனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட
    வெறும் எளியோராய் வான்வீட்டில் புகுவது நலமே
  4. உங்கள் பதவி உங்களை பாவத்தில் விழச்செய்தால்
    அதை இழந்து விடு இழந்து விடு அடியோடு இழந்து விடு
    பெரும் பதவியோடு நரகத்தில் தள்ளப்படுவது விட
    நற்பணி செய்து வான்வீட்டில் புகுவது நலமே

Ungal Kai Ungal Kai
Ungal Kai Ungalai Pavathil Vilachaidhal
Adhai Veti Vidu Veti Vidu
Veti Erindhu Vidu
Iru Kaiyodu Naragathil Thallapaduvadhai Vida
Oru Kaiyodu Vanveetil Puguvadhu Nalamea

Chorus:
Chinachiruvari Pavathil Vilachaiyum Ungaluku
Iyo Kedu Iyo Kedu!
Pirariyum Paavathil Vilachaiyum Ungaluku
Iyo Kedu Iyo Kedu!

  1. Ungal Kan Ungal Kan
    Ungal Kan Ungalai Pavathil Vilachaidhal
    Adhai Pidingi Vidu Pidingi Vidu
    Pidingi Erindhu Vidu
    Iru Irukankalodu Naragathil Thallapaduvadhai Vida
    Oru Kannodu Vanveetil Puguvadhu Nalamea
  2. Ungal Nanban Ungal Nanban
    Ungal Nanban Ungalai Pavathil Vilachaidhal
    Avanai Vittu Vidu Vittu Vidu
    Avanai Vittu Oodividu
    Keta Nanbanodu Naragathil Thallapaduvadhai Vida
    Nalla Nanbarodu Vanveetil Puguvadhu Nalamea
  3. Ungal Panam Ungal Panam
    Ungal Panam Ungalai Pavathil Vilachaidhal
    Adhai Kodhuvidu Kodhuvidu
    Yelaiku Kodhuvidu
    Perum Selvandhanai Naragathil Thallapaduvadhai Vida
    Verum Eliyorai Vanveetil Puguvadhu Nalamea
  4. Ungal Padhavi Ungal Padhavai
    Ungal Padhavai Ungalai Pavathil Vilachaidhal
    Adhai Ilandhuvidu Ilandhuvidu
    Adiyodu Ilandhuvidu
    Perum Padhaviyodu Naragathil Thallapaduvadhai Vida
    Narpani Seidhu Vanveetil Puguvadhu Nalamea

Written by Admin

Related Articles

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. 1 Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. 2 Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. 3 Refresh the page and start browsing the site
error: Content is protected !!