Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Unga Kiruba Mattum Illana
Release Date: November 30, 2019
Artist: Ben Samuel
Music: John Rohith
- Tamil
- English
சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2
- சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்-2
கிருபை தந்தவரே நன்றி ஐயா-என்னை
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா - வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா-2
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க-2
சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா-என்னை
அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா
Sothu sugam irunthaalum
Veedu nilam irunthaalum
Unga Kiruba Mattum Ilana Waste
Unga Thayavu Mattum Ilana Waste-2
Aaradhanai Aaradhanai Umakku Thanae
Muzhu Ullathodu Umakku Thanae–2
- Sathuruku Munbaga Enaiyum Niruthi
Uyarthi Vaithavarae Nandri Iyya–2
Thalaiyai Enaiynal Abbisekam Seiginteer
Kiruba Thanthavarae Nandri Iyya
Enna Uyarthi Vaithavarae Nandri Iyya-2 - Verumayaga vazhkindra ennayum
Thedi vanthavarae nandri aiyya-2
Kannera thudachidunga
Kayangalai aatridunga-2
Serthu kondavarae nandri aiya-Enna
Anaithu kondavare nandri aiya