Unga Anbukku Edeyilla – Thimotheyu Kalai Tamil Christian Lyrics
Unga Anbukku Edeyilla is the latest christian English song written, composed & sung by Thimotheyu Kalai and music composed by T Shabu. This song was released on May 23, 2025 through Jesse Kalai YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Unga Anbukku Edeyilla
Release Date: May 23, 2025
Lyrics, Composed & Vocals: Thimotheyu Kalai
Music: T Shabu
உங்க அன்போட அளவ என்னால
அளந்து பார்க்க முடியல
என்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தை
நெனச்சி பார்க்க முடியல
நீங்க செய்ததை சொல்ல நாவு போதல
உங்க நன்மையை எண்ண நாளும் போதல
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
(1)
எனக்காகவே நீர் யாவும் செய்கிறீர்
விழும் நேரமோ என்னை தாங்கி கொள்கிறீர்
உமது விருப்பம் நான் செய்ய மறந்தும்
உம்மை கண்டிட எனக்கு உதவி செய்கிறீர்
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
(2)
ஆகாதவன் என்று தள்ளப்பட்டவன்
என் பெயரை சொல்லி என்னை அழைத்தீர்
உமது கரத்தில் என்றும் அலங்காரமாய்
வைத்து என்னையும் உந்தன் பிள்ளையாக்கினீர்
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
(3)
குறைவுள்ளவன் நான் பெலனற்றவன்
உம் சேவையை செய்ய என்னை அழைத்தீர்
நம்பினவர் என்னை கை விட்ட போதிலும்
உங்க அன்பு என்னை விட்டு விலகவில்லையே
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
உங்க அன்போட அளவ என்னால
அளந்து பார்க்க முடியல
என்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தை
நெனச்சி பார்க்க முடியல
நீங்க செய்ததை சொல்ல நாவு போதல
உங்க நன்மையை எண்ண நாளும் போதல
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
Unga anboda alava ennala
Alandhu paarka mudiyala
Ennai ummodu sertha adhisayathai
Nenachchi paarka mudiyala
Neenga seithathai solla naavu podhala
Unga nanmaiyai enna naalum podhala
Unga anbukku eedeyilla
Unga paasathukku nigareyilla
Ennakaagave neer yaavum seigirir
Vizhum neramo ennai thaangi kolgirir
Umadhu viruppam naan seiya marandhum
Ummai kandida enakku udhavi seigirir
Aagaadhavan endru thallappattavan
En peyarai solli ennai azhaithir
Umadhu karathil ennai alangaaramaai
Vaithu ennaiyum undhan pillaiyaakkinir
Kuraivullavan naan belanravan
Um sevaiyai seiya ennai azhaithir
Nambinavar ennai kai vitta pothilum
Unga anbu ennai vittu vilagavillaiye
Unga anbukku eedeyilla
Unga paasathukku nigareyilla
Unga anboda alava ennala
Alandhu paarka mudiyala
Ennai ummodu sertha adhisayathai
Nenachchi paarka mudiyala
Neenga seithathai solla naavu podhala
Unga nanmaiyai enna naalum podhala
Unga anbukku eedeyilla
Unga paasathukku nigareyilla
ఉంగ అన్బోడ అలవ ఎన్నాలా
అలంధు పార్క ముడియల
ఎన్నై ఉమ్మోడు సెర్త అథిసయతై
నేనచ్చి పార్క ముడియల
నీన్గ సైథథై సొల్లా నావు పోథల
ఉంగ నన్మైయై ఎణ్ణా నాళుమ్ పోథల
ఉంగ అన్బుక్కు ఈదేయిల్లా
ఉంగ పాసత్తుక్కు నిగరేయిల్ల
ఎన్నకాగవే నీర్ యావుమ్ సైగిరిర్
విజుమ్ నేరమో ఎన్నై తాంగి కొల్గిరిర్
ఉమధు విరుప్పం నాన్ సేయా మరందుమ్
ఉమ్మై కన్దిడ ఎనక్కు ఉదవి సైగిరిర్
ఆగాధవన్ ఎంద్రు తల్లప్పట్టవన్
ఎన్ పేరై సోల్లి ఎన్నై అళైత్తీర్
ఉమధు కరత్తిల్ ఎన్నై అలంకారమాయ్
వైత్తు ఎన్నైయుం ఉన్న్ పిల్లైయాక్కినీర్
కురైవుల్లవన్ నాన్ బలన్రవన్
ఉమ్ సేవైయై సేయ ఎన్నై అళైత్తీర్
నంబినవర్ ఎన్నై కై విడ్టా పోతిలుమ్
ఉంగ అன்பు ఎన్నై విడ్టు విలగవిల్లైయే
ఉంగ అన్బుక్కు ఈదేయిల్లా
ఉంగ పాసత్తుక్కు నిగరేయిల్ల
ఉంగ అన్బోడ అలవ ఎన్నాలా
అలంధు పార్క ముడియల
ఎన్నై ఉమ్మోడు సెర్త అథిసయతై
నేనచ్చి పార్క ముడియల
నీన్గ సైథథై సొల్లా నావు పోథల
ఉంగ నన్మైయై ఎణ్ణా నాళుమ్ పోథల
ఉంగ అన్బుక్కు ఈదేయిల్లా
ఉంగ పాసత్తుక్కు నిగరేయిల్ల
उंगा अन्बोड़ा अलव एन्नाल
अलंधु पार्क मुधियला
एन्नै उम्मोडु सेरथा अदिसयथै
नेनच्चि पार्क मुधियला
नींगा सेइथथै सोल्ला नावु पोधला
उंगा नन्मैयै एण्णा नालुम पोधला
उंगा अन्बुक्कु ईडेयिल्ला
उंगा पासत्तुक्कु निगरैयिल्ला
एन्नकागवे नीर यावुम सेइगिरिर
विझुम नेरामो एन्नै थांगी कोलगिरिर
उमधु विरुप्पम नान सेइया मरंधुम
उम्मै कंडिडा एन्नक्कु उद्धवि सेइगिरिर
आगाधवन एन्द्रु थल्लपट्टवन
एन् पेरैय सोल्ली एन्नै अळैत्तीर
उमधु करत्तिल एन्नै अलंकारमाई
वैथु एन्नैयुम उन्धन पिल्लैयाक्किनीर
कुरैवुल्लवन नान बेलन्रवन
उम् सेवैयै सेइया एन्नै अळैत्तीर
नम्बिनवर एन्नै काई विट्टा पोथिलुम
उंगा अन्बु एन्नै विट्टु विलगविल्लैये
उंगा अन्बुक्कु ईडेयिल्ला
उंगा पासत्तुक्कु निगरैयिल्ला
उंगा अन्बोड़ा अलव एन्नाल
अलंधु पार्क मुधियला
एन्नै उम्मोडु सेरथा अदिसयथै
नेनच्चि पार्क मुधियला
नींगा सेइथथै सोल्ला नावु पोधला
उंगा नन्मैयै एण्णा नालुम पोधला
उंगा अन्बुक्कु ईडेयिल्ला
उंगा पासत्तुक्कु निगरैयिल्ला
[/tab
With Your love, I cannot measure
I cannot comprehend the miracle
Of being united with You
I cannot fathom the wonder
Words fail to express what You’ve done
Your goodness overwhelms me daily
Your love is incomparable
Your affection is unparalleled
(1)
For my sake, You do everything
In times of falling, You uphold me
Even when I forget Your will
You assist me to find You
Your love is incomparable
Your affection is unparalleled
(2)
The rejected one, You called me by name
You adorned me with Your hands
And made me Your child forever
Your love is incomparable
Your affection is unparalleled
(3)
I, the unworthy and powerless one
You called to serve You
Even when others forsake me
Your love never departs from me
Your love is incomparable
Your affection is unparalleled
With Your love, I cannot measure
I cannot comprehend the miracle
Of being united with You
I cannot fathom the wonder
Words fail to express what You’ve done
Your goodness overwhelms me daily
Your love is incomparable
Your affection is unparalleled