Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Undhan Dhayavaal
Release Date: January 01, 2021
Lyrics: Pastor Paul Thangiah, Zebulon, Stephen, John, Ramesh, Bhava, Kavitha
Vocals : Pastor Sammy Thangiah, Derick Samuel
Music: Isaac D
Guitars: Keba Jeremiah
- Tamil
- English
உந்தன் தயவினாலே நன் குறையவில்லை
உந்தன் தயவினாலே நன் மறையவில்லை
உந்தன் தயவால்
உயிர் வாழ்கின்றேன்
சாயல்கள் எழும்பினாலும்
கோலியாத் எதிர்நின்றாலும்
உந்தன் தயவெண்ணை உயர்த்திடுமே
உந்தன் கரம் என்-மேல் நிலைத்திடுமே
உந்தன் தயவால்
உயிர் வாழ்கின்றேன்
பஞ்ச-காலம் என்னை சூழ்ந்தாலும்
பல-போராட்டங்கள் நேருகினாலும்
உந்தன் தயவெண்ணை விலகீடாதே
உந்தன் கரம் என்னை நடத்திடுமே
தயவினாலே நன் குறையவில்லை
உந்தன் தயவினாலே நன் மறையவில்லை
உந்தன் தயவால்
உயிர் வாழ்கிறேன்
கேடகமே மறைவிடமே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்
கன்மலையே என்னை காப்பவரே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்
Undhan Dhayavinale nan kurayavillai
Undhan dhayavinale nan marayavillai
Undhan dhayavaal
Uyir vaalginren
Saulgal ezhumbinaalum
Goliath edhirnindralum
Undhan dhayavennai uyarthidume
Undhan karam en-mel nilaithidume
Panja-kaalam ennai soolzhndhalum
Pala-poraatangal nerukinaalum
Undhan dhayavennai vilageedadhe
Undhan Karam ennai nadathidume
Dhayavinale nan kurayavillai
Undhan dhayavinale nan marayavillai
Undhan dhayavaal
Uyir vaalgiren
Kedagamae maraividamae
Undhan dhayavaal naan uyirvaalgiren
Kanmalayae ennai kaapavarae
Undhan dhayavaal naan uyirvaalgiren
1 comment