Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Ummandai Serave
Release Date: September 25, 2022
Lyrics & Tune: G Aaron Raja
Vocals: Fenicus Joel, G Aaron Raja
Music: G Emmanuel Raja
Guitar: Keba Jeremiah
- Tamil
- English
உம்மண்டை சேரவே என்னுள்ளம் ஏங்குதே
நீர் என்னை ஆட்கொண்ட நீங்காத பேரின்பம்
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம் உம்மையே நம்பி உள்ளேன்
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மை மட்டும் சார்ந்து உள்ளேன்
1. அன்பினால் என்னை கவர்ந்தவரே இரத்தத்தால் என்னை மீட்டு கொண்டீர்
தீமையை நோக்காத சுத்த கண்ணன் நீர் ஐயா
தாழ்மையான என்னையும் நோக்கி பார்த்தீரே
பாவியாய் இருந்த போதும் என்னை வந்து மீட்டீரே
கிருபையின் இரக்கங்களால் முடி சூட்டினீர்
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மையே நம்பி உள்ளேன்.
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மை மட்டும் சார்ந்து உள்ளேன்.
2. சுவாசமாய் என்னுள் கலந்தவரே
உமக்குள்ளே நானும் கரைந்திடுவேன்
கருவறையில் உருவாகும் முன் கரங்களிலே என்னை
வரைந்தீரே உலக தோற்றத்தின் முன்னே என்னை முன்
குறித்தீரே அழைத்தவரே நீர் நடத்துகிறீர் உம் கரத்தால் என்னை
மூடுகிறீர் கன்மலையின் மீது என்னை நிலை நிறுத்துகிறீர்
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மையே நம்பி உள்ளேன்.
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மை மட்டும் சார்ந்து உள்ளேன்
Ummandai serave en ullam yengudhe
neer ennai aatkonda neengadha perinbam
Neer endhan kanmalai kedagam dhurugam
ummaiye nambi ullean
neer endhan kanmalai kedagam dhurugam
ummai mattum saarndhu ullean.
Ummandai serave en ullam yengudhe
neer ennai aatkonda neengadha perinbam
1. Anbinaal ennai kavarndhavare
rathathaal ennai meettu kondeer
Theemaiyai nokaadha sutha kannan neer ayya
thazhmaiyaana ennaiyum nokki partheere
paaviyaai irundha podhum ennai vandhu meeteerea
kirubayin irakkangalal mudi soottineer
Neer endhan kanmalai kedagam dhurugam
ummaiye nambi ullean
neer endhan kanmalai kedagam dhurugam
ummai mattum saarndhu ullean.
2. Swasamaai ennul kalandhavare
ummakulle naanum karaindhiduvean
Karuvaraiyil uruvaagum mun karangalile ennai varaindhere
ullagathotrathin munne ennai mun kurithirea
azhaithavare neer nadathugureer um karathaal ennai mudugureer
kanmalaiyin meedhu ennai nilai niruthugireer.
Neer endhan kanmalai kedagam dhurugam
ummaiye nambi ullean
Neer endhan kanmalai kedagam dhurugam
ummai mattum saarndhu ullean