Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song : Thai Marandhalum
Release Date: February 20, 2021
Lyrics, Tune & Vocals: Pastor Reenukumar
Music: Mervin Solomon
- Tamil
- English
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும் தள்ளாட விட மாடீர்
இன்ப துன்பத்திலும் தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும் என்னோடு இருப்பீர்
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்
- நெருக்க பட்டாலும் நொறுங்கி போகிறதில்லை
கலக்கமடைந்தாவும் மனம் முறிவதில்லை - (என்) கால்கள் தளர்ந்தாலும் உம் தோளில் என்னை சுமப்பீர்
கை விட பட்டாலும் உம் தயவால் கரை சேர்த்தீர்
Thai Marandhalum naan maraven endreer
thandai thallinaalum thallaada vida maateer
inba thunbathilum thollai kashtangalilum
irulin paadhayilum ennodu iruppeer
En Yesu ennodu
en nesar ennodu endrum
- Nerukka pettalum noringi pogiradhillai
kalakkam adaindhaalum manam murivadhillai - En kaalgal thalarndhaalum um tholil ennai sumappeer
kai vida pettalum um dhayavaal karai sertheer