Please listen the song, worship the LORD with spirit and in Truth and be blessed.
Song: Ellamae Neer Thanthathu
Release Date: February 02, 2024
Lyrics: Pastor S John Bala & Pastor Judah Joseph
Vocals: Pastor Nathanael Donald
Miracle International Church
Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
Contact: +91 98422 19223
- Tamil
- English
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது
- வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது - விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது - உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது
Ellaamae neer thanthathu
ellaamae neer thanthathu
ellaamae neer thanthathu
en vaalvilae en Yesuvae
ellaamae neer thanthathu
- Vaalum poomi, urangum illam,
unnnum unavu, kalvi selvam
karththaavae neer thanthathu,
kaarunnyaththaal vanthathu - Vinnnnaith thuranthu mannnnil vanthu
ummaik keாduththu ennai meettu
iratchippu neer thanthathu,
iratchannyaththaal vanthathu - Unnmai anpu unarvulla ithayam
umai naeாkkip paarkkum ullaana ennnam
unnatharae neer thanthathu,
um anpaal thaan vanthathu