Takkaru Takkaru is the latest Christian Tamil song written, tuned, music composed and sung by Glady. This song was released on November 19, 2025 through GLADY SONGS YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Takkaru Takkaru
Release Date: November 19, 2025
Lyrics, Tune, Music & Vocals: Glady
- Tamil
- English
- Meaning
விட்டு விட்டு விட்டு விட்டு ஓடிப் போனேன்
கெட்டு கெட்டு கேடு கெட்டு அழிஞ்சு போனேன்
பட்டு பட்டு பாரப்பட்டு குனிஞ்சு போனேன்
ஆக மொத்தம் எல்லாம் பட்டு நொறுங்கிப் போனேன்
அப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்திபுட்டாரு
யேசப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்திபுட்டாரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டோய்
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டோய்
இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு பாவம் செஞ்சேன்
நஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு வாடி நொந்தேன்
துட்ட துட்ட சேக்கணும்னு அலைஞ்சு திரிஞ்சேன்
கெட்ட கெட்ட நண்பர்களை சேர்த்து சிரிச்சேன்
அப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்திபுட்டாரு
யேசப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்திபுட்டாரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டோய்
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டோய்
கண்ட கண்ட ஜோசியத்தை பார்த்து தொலச்சேன்
சண்ட சண்ட அடிதடின்னு வம்பும் இழுத்தேன்
வண்ட வண்ட பாவத்தையும் நானும் சுமந்தேன்
ஏண்டா இந்த வாழ்க்கையிண்ணு சாகத் துணிஞ்சேன்
அப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்திபுட்டாரு
யேசப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்திபுட்டாரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டோய்
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டோய்
குடிச்சு குடிச்சு லெப்ட் ரைட்டு போட்டு நடந்தேன்
புகையும் விட்டு பகையும் பட்டு
தூக்கி நடந்தேன்
காதல் வந்து தோல்வி தந்து
வெறியில் அலைஞ்சேன்
கனவில் கூட தூக்கமில்ல
உருண்டு புரண்டேன்
அப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்திபுட்டாரு
அப்பா வந்தாரு அணைச்சுக்கிட்டாரு
தப்பா தப்பா திரிஞ்ச என்ன திருத்திபுட்டாரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டோய்
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டோய்
Vittu vittu vittu vittu odip ponen
Kettu kettu kedu kettu azhinju ponen
Pattu pattu paarapattu kuninju ponen
Aaga moththam ellam pattu norungip ponen
Appa vandaaru anaichchukittaaru
Thappa thappa thirincha enna thiruththiputtaaru
Yesappa vandaaru anaichchukittaaru
Thappa thappa thirincha enna thiruththiputtaaru
Takkaru takkaru takkaru takkaru
Takkaru takkaru takkaru takkaru
Takkaru takkaru takkaru takkaru toyi
Takkaru takkaru takkaru takkaru
Takkaru takkaru takkaru takkaru
Takkaru takkaru takkaru takkaru toyi
Ishtappattu ishtappattu paavam senjen
Nashtappattu nashtappattu vaadi nonthen
Dutta dutta saekkanumnu alainju thirinjen
Ketta ketta nanbargalai serthu sirichen
Appa vandaaru anaichchukittaaru
Thappa thappa thirincha enna thiruththiputtaaru
Yesappa vandaaru anaichchukittaaru
Thappa thappa thirincha enna thiruththiputtaaru
Takkaru takkaru takkaru takkaru
Takkaru takkaru takkaru takkaru
Takkaru takkaru takkaru takkaru toyi …
Kanda kanda josiyaththai paarthu tholachchen
Sanda sanda adidadinnu vambum izhutthen
Vanda vanda paavaththaiyum naanum sumandhen
Enda indha vaazhkkaiyinnu saagath thuninjchen
Appa vandaaru anaichchukittaaru
Thappa thappa thirincha enna thiruththiputtaaru
Yesappa vandaaru anaichchukittaaru
Thappa thappa thirincha enna thiruththiputtaaru
Takkaru takkaru takkaru takkaru …
Kudichchu kudichchu left right pottu nadandhen
Pugaiyum vittu pagaiyum pattu
Thookki nadandhen
Kaadhal vandhu tholvii thandhu
Veriyil alainjen
Kanavil kooda thookkamilla
Urundu purandhen
Appa vandaaru anaichchukittaaru
Thappa thappa thirincha enna thiruththiputtaaru
Appa vandaaru anaichchukittaaru
Thappa thappa thirincha enna thiruththiputtaaru
Takkaru takkaru takkaru takkaru …
Verse 1
I kept running away again and again.
I kept falling into trouble after trouble.
I carried heavy burdens and bent down in shame.
In the end, everything crushed me and I broke completely.
But God (Father) came and hugged me.
Even though I kept going the wrong way,
He corrected me lovingly.
Jesus came and embraced me,
And changed my messed-up life.
Verse 2
I enjoyed doing sin.
I lost everything and suffered badly.
I wandered wanting to do mischievous things.
I joined bad friends and laughed along with them.
But God came and held me.
He corrected me when I was going astray.
Jesus came and hugged me.
He changed my wrong ways.
Verse 3
I got lost listening to fortune-tellers.
I fought, argued, and created problems.
I carried heavy loads of sin.
I even thought, “Why live this life? Better to die.”
But God came and hugged me.
He corrected the broken me.
Jesus came and embraced me.
He turned my life around.
Verse 4
I drank and stumbled left and right.
I smoked, fought, and walked in enmity.
Love betrayed me,
And I wandered in rage.
I couldn’t sleep even in my dreams—
I tossed and turned.
But God came and hugged me.
He corrected me from all my wrong paths.
Again He came, embraced me,
And restored me completely.
