Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Sornthu Povathillai
Album: Powerlines Songs Volume 6
Release Date: October 14, 2020
Lyrics, Tune: Pastor Reegan Gomez
Vocals: Pastor Vijay Aaron Elangovan
Music: Vinny Allegro
Label: Go Ye Missions Media
Electric Guitar: Pharez Merwin Edwards
Bass Guitar: Jackson Williams
Drum Programming: Jared Shandy
Backing Vocals: Vasanthi, Shoba, Aksarah
- Tamil
- English
சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை
என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்
- சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ
சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார் - எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார்
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன் - அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார்
Sornthu Povathillai
Naan Thotru Povathillai
Ennai Belappaduththum Yesuvinalae
Ellam Naan Seithiduvaen
Ellam Naan Seithiduvaen
- Seeri Paainthidum Singangalo
Patri Erinthidum Akkiniyo
Sarva Valla Devan
Ennai Sethamindri kaappaar - Enakku Kuriththathai Niraivetruvaar
Enathu Paathaigalai avar Arivaar
Avar Tharum Velichaththinaal
Entha Irulayum Kadanthiduvaen - Asaikka Mudiyatha Nambikkayai
Aandavar Enakkul Vaiththuvittar
Akilamae Asainthaalum
Ennai Bayamindri Vaazha Seivaar