Sonna Sollai – El Ezer John Jebaraj, Sammy Thangiah Tamil Christian Lyrics

by Admin
53 views

El Ezer - John Jebaraj, Sammy Thangiah Tamil Christian AlbumSonna Sollai is a Tamil Christian song from the album El Ezer written, tuned and composed by renowned Christian singer, song-writer, Pastor John Jebaraj and song sung by Pastor John Jebaraj & Pastor Sammy Thangiah and music composed by Derrick paul. This album was released 2019.

Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.

Song : Sonna Sollai
Album : El Ezer
Release Date: 2019
Artist: Pastor John Jebaraj & Pastor Sammy Thangiah
Lyrics, Tune & Composition: Pastor John Jebaraj
Music: Derrick paul
Guitars : Keba Jeremiah

  • Tamil

சொன்ன சொல்லை காப்பாற்றும்
தெய்வம்
உம்மையன்றி யாரும் இல்லை
முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
உங்களுக்கு ஈடே இல்லை-2
நீர் சொல்லி அமராத
புயல் ஒன்றை பார்த்ததில்ல
நீர் சொல்லி கேளாத
சூழ்நிலை எதுவுமில்ல
ஆராதனை ஆராதனை
சொன்ன சொல்லை காப்பாற்றும்
இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
வார்த்தையை நிறைவேற்றும்
இயேசுவுக்கே-2

  1. நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன்
    கைவிடமாட்டேன் என்றீர்-2
    நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும்
    முன்
    வாய்க்காலாய் வருபவரே-2
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும்
    இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும்
    இயேசுவுக்கே-2
  2. சொன்னதை செய்யும் அளவும்
    கைவிட மாட்டேன் என்றீர்-2
    இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி
    தேசத்தின் தலையாக்கினீர்-2
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும்
    இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும்
    இயேசுவுக்கே-2
  3. பூர்வத்தில் அடைபட்டதை
    எனக்காக திறந்து வைத்தீர் -2
    ஒரு மனிதனும் அடைக்க (தடுக்க)
    முடியாத
    ரெகொபோத்தை எனக்கு தந்தீர்-2
    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும்
    இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும்
    இயேசுவுக்கே-2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.