Sitham – John Jebaraj Tamil Christian Lyrics
Sitham is the latest Tamil Christian song written, tuned and sung by Tamil Christian Worship Leader, Pastor, Singer, Song-writer, John Jebaraj, Sis Paula Antonio and music produced & arranged by David Selvam and sung by John Jebaraj & Hamish Jordan. This song was released on January 18, 2025 through Jordan Music YouTube channel.
Please listen to the song, worship the Lord with spirit and in Truth and be blessed.
Song: Sitham
Release Date: January 18, 2025
Lyrics: John Jebaraj, Sis Paula Antonio
Tune: John Jebaraj
Vocals: John Jebaraj & Hamish Jordan
Music: David Selvam
சித்தம் உம் சித்தம்
அது ஒருபோதும் மாறாது
மாற்றமேயில்லை அது மாறுவதில்ல
சத்தம் உம் சத்தம்
உம் சித்தத்தை நினைப்பூட்ட
மறப்பதேயில்ல அது மறந்ததில்லை
நான் போகும் பாதைகள்
முரண்பாடாயிருந்தாலும்
இலக்கிற்கு தடையே இல்ல
திட்டத்தின் மையத்தில்
நீர் என்னை வைத்ததால்
சறுக்கில்லை முன்னே செல்ல-சித்தம்
1.யாக்கோபைப்போல எத்தனாக வாழ்ந்ததும்
யோசேப்பை போல குழியிலே வீழ்ந்ததும்
வாழ்ந்தவர் வீழ்ந்தாலும் கையில் எடுப்பீர்
வீழ்ந்தவர் வாழ்ந்ததாக மாற்றி அமைப்பீர்
திட்டம் வைத்தீரே என்னை இஸ்ரவேலாய் மாற்றிட
சித்தம் கொண்டீரே என்னை அரியணையில் ஏற்றிட
உமது திட்டங்கள் தோற்பதில்லை-சித்தம்
2.மோசேயைப்போல எகிப்திலே இருந்ததும்
தானியேலைப்போல பாபிலோனில் வளர்ந்ததும்
வளர்ந்ததின் காரணம் அறிந்து கொண்டேன்
வளர்த்தவர் யாரென்றும் புரிந்து கொண்டேன்
திட்டம் வைத்தீரே என்னால் இஸ்ரவேலை மீட்டிட
சித்தம் கொண்டீரே என்னால் உம் நாமம் உயர்ந்திட
உமது தரிசனங்கள் தோற்பதில்லை-சித்தம்
सित्तम, उम् सित्तम
वो कभी नहीं बदलेगा
कोई बदलाव नहीं, वो बदलता नहीं
सत्तम, उम् सत्तम
उम सित्तत को सोचते हुए
मैं कभी नहीं भूलता, वो भूला नहीं
मैं जिस राह पर चलता हूँ
चाहे वो कठिन क्यों न हो
मंज़िल तक कोई रोक नहीं
क्योंकि तूने मुझे अपनी योजना के केंद्र में रखा
अब मैं बिना रुके आगे बढ़ता हूँ — सित्तम
1. याकूब की तरह जीया था मैंने
यूसुफ की तरह गड्ढे में गिरा
जो गिरते हैं उन्हें तू अपने हाथों में उठा लेता है
तू उन्हें फिर से ज़िंदा कर देता है
तूने योजना बनाई थी मुझे इस्राएल बनाने की
तेरी इच्छा थी मुझे सिंहासन पर बैठाने की
तेरी योजनाएं कभी असफल नहीं होतीं — सित्तम
2. मूसा की तरह मिस्र में रहा
दानिय्येल की तरह बाबुल में बढ़ा
अब मैं समझा कि मेरी वृद्धि का कारण क्या है
अब मैंने जाना कि मुझे बढ़ाने वाला कौन है
तूने योजना बनाई थी मेरे द्वारा इस्राएल को छुड़ाने की
तेरी इच्छा थी मेरे द्वारा तेरा नाम ऊँचा करने की
तेरे दर्शन कभी असफल नहीं होते — सित्तम
సిత్తం, ఉం సిత్తం
అది ఎప్పటికీ మారదు
మార్పు లేదు, అది మారదు
శబ్దం, ఉం శబ్దం
నీ చిత్తాన్ని తలచుకుంటూ
మర్చిపోలేను, అది మరచిపోలేదు
నేను నడిచే మార్గాలు
ఎంత విరుద్ధంగా ఉన్నా
లక్ష్యం కోసం ఆపడం లేదు
నీవు నన్ను నీ యోచనల మధ్యలో ఉంచావు
అందుకే నేను ముందుకు సాగుతున్నాను — సిత్తం
1. యాకోబులా జీవించాను
యోసేపులా గొయ్యిలో పడ్డాను
పడిపోయినవారిని నీవు లేపుతావు
నీవే వారిని తిరిగి జీవించచేస్తావు
నీవు యోచించావు నన్ను ఇశ్రాయేలుగా మార్చాలని
నీ చిత్తం నన్ను సింహాసనంపై ఉంచాలనిది
నీ యోచనలు ఎప్పుడూ విఫలమవు — సిత్తం
2. మోషేలా ఈజిప్టులో ఉన్నాను
దానియేలులా బబులోనులో పెరిగాను
ఆ పెరుగుదల వెనుక నిజాన్ని నేనెరిగాను
నన్ను పెంచింది నీవే అన్న సంగతిని తెలుసుకున్నాను
నీవు యోచించావు నన్ను వాడి ఇశ్రాయేలు రక్షించాలని
నీ చిత్తం నన్ను ద్వారా నీ నామం మహిమపరచాలని
నీ దర్శనాలు ఎప్పుడూ విఫలమవు — సిత్తం
Siththam, Um Siththam
Athu orupodhum maaradhu
Maatramey illai, athu maaravadhillai
Satham, Um Satham
Um siththathai ninaippoota
Marappadhey illai, athu marandhadillai
Naan pogum paathaihal
Murampadaay irundhaalum
Ilakkiyirkku thadaiyey illa
Thittaththin maiyaththil
Neer ennai vaithadhinaal
Sarukkillai munney sella — Siththam
Verse 1:
Yaakkobai pola ethanaaga vaazhnthadhum
Yoseppai pola kuzhiile vizhnthadhum
Vaazhnthavar vizhundhaalum kaiyil eduppir
Vizhundhavar vaazhnthadhaga maatri amaippir
Thittam vaiththeere ennai Isravel aai maatri da
Siththam kondheere ennai ariyanaiyil yettri da
Umathu thittangal thorpathillai — Siththam
Verse 2:
Mosaiyai pola Egipthile irundhadhum
Dhaniyelai pola Baabilonil valarnthadhum
Valarnthadhin kaaranam arindhu konden
Valarththavar yaarendrum purindhu konden
Thittam vaiththeere ennal Isravelai meetti da
Siththam kondheere ennal um naamam uyarththi da
Umathu dharisanangal thorpathillai — Siththam
Siththam, Um Siththam
It will never change
No change in it, it never changes
Satham, Um Satham
Thinking upon Your will
I never forget, You never forget
The paths I walk
Even if they seem contrary
They won’t stop me from the destination
For You have placed me in the center of Your plan
So I go forward without slipping — Siththam
1. Like Jacob, I lived in my own way
Like Joseph, I fell into a pit
Those who fall, You lift with Your hand
You turn the fallen into the living again
You planned to transform me into Israel
You willed to lift me to the throne
Your plans never fail — Siththam
2. Like Moses, I was in Egypt
Like Daniel, I grew in Babylon
Now I understand the reason for my growth
Now I know Who has caused me to grow
You planned to redeem Israel through me
You willed to glorify Your name through me
Your visions never fail — Siththam